மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்-1989 ’JUNE

Moovalur Ramamirtham Ammaiyar Ninaivu Marriage Assistance Scheme

MARRIAGE ASSISTANCE SCHEME
The announcement of 8 gram gold for Thirumangalyam along with financial assistance for marriage by the Hon’ble Chief Minister of Tamilnadu for marriage conducted from 17-05-2011 onwards is a flagship scheme implemented by the Social Welfare Department. This scheme has been extended to 8 grams gold from 23-05-2016 onwards. Under the scheme, Marriage Assistance of Rs.25,000/- and 8 gram gold is given for brides who have studied 10th and 12th and Rs.50,000/- and 8 gram gold for Degree / Diploma holders.

1. MOOVALUR RAMAMIRTHAM AMMAIYAR, MEMORIAL MARRIAGE ASSISTANCE SCHEME
The Moovalur Ramamirtham Ammaiyar, Memorial Marriage Assistance Scheme I being implemented by the Tamil Nadu Government to improve the educational status of the poor girls. The assistance is given to girls who have completed 10th Standard, +2, Diploma or Degree.

SCHEME – I
Objectives of the Schemes To help financially poor parents in getting her daughter’s married and to promote the educational status of poor girls.
Assistance Provided and eligibility Cheque of Rs.25,000/- and gold coin of 8 grams. The bride should have Completed 10th Std, at the time of marriage. If the Bride belongs to ST, She should have completed Vth Std. Parent’s income should not exceed Rs.72,000/- per annum. The bride should have completed 18 years and bridegroom should have completed 21 years at the time of marriage. Only one girl from a family is eligible. Application should be received before 40 days or atleast one day prior to the marriage incase of un avoidable circumstances.

Documents to be enclosed 10th Marksheet, Transfer Certificate, Community Certificate, Income Certificate, . Ration Card Photo Copy, Marriage invitation, Passport size photo of the applicant and parents.

SCHEME – II
Objectives of the Schemes To help financially poor parents in getting their daughter’s married and to promote the educational Degree / Diploma, status of poor girls.
Assistance Provided and eligibility Cheque of Rs.50,000/- and gold coin of 8 grams. The bride should have passed Degree /

Diploma, at the time of marriage. Parent’s income should not exceed Rs.72,000/- per annum. Parent’s income should not exceed Rs.72,000/- per annum. The bride should have completed 18 years and bridegroom should have completed 21 years at the time of marriage. Only one girl from a family is eligible. Application should be received before 40 days or atleast one day prior to the marriage incase of un avoidable circumstances. Documents to be enclosed 10th Marksheet, Degree Cerficate, Provisional Certificate, Transfer Certificate, Community Certificate, Income Certificate, . Ration Card Photo Copy, Marriage invitation, Passport size photo of the applicant and parents.

திட்டம் வழங்கப்படும் உதவி
திட்டத்தின் நோக்கம் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு நிதியுதவி
வழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும்
வழங்கப்படும் உதவி திட்டம் 1
ரூ.25,000 – காசோலை மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன்
(8 கிராம்) 22 காரட் தங்க நாணயம்
திட்டம் 2
ரூ50,000 – காசோலை மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன்
(8 கிராம்) 22 காரட் தங்க நாணயம்.
திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் திட்டம் 1
1. மணப்பெண் 10-ஆம் வகுப்பு பள்ளியில் படித்து தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க
வேண்டும்.
2. தனியார் தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி
அடைந்திருத்தல் வேண்டும்
3. பழங்குடியினராக இருந்தால் 5-வது படித்திருத்தல் வேண்டும்.
திட்டம் 2
1. பட்டதாரிகள் கல்லிலூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால்
அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று
இருத்தல் வேண்டும்.
2. பட்டயப் படிப்பு (னுiயீடடிஅய ழடிடனநசள) தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.
பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்கநரகத்தால்
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
பொது
1. குடும்ப ஆண்டு வருமானம் 72,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
2. ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்படும்.
3. திருமணத் தேதியன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். உச்ச வயது
வரம்பு இல்லை.
சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள் 1. பள்ளி மாற்றுச் சான்று நகல்
2. மதிப்பெண் பட்டியல் நகல். பத்தாம் வகுப்பு திட்டம் – 1
3. பட்டப்படிப்பு பட்டயப்படிப்பு தேர்ச்சி சான்று நகல் திட்டம் – 2
4. வருமானச் சான்று
5. திருமண அழைப்பிதழ் (திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க
வேண்டும்)
விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல் நாள் வரை
விண்ணப்பிக்கலாம்,
தொடர்பு அலுவலரின் பதவி மாநகராட்சி ஆணையர் (மாநகராட்சிப் பகுதிகளில்)

 

Download  MOOVALUR RAMAMIRTHAM AMMAIYAR, MEMORIAL MARRIAGE ASSISTANCE SCHEME PDF

 

Athiyaman Test Batch Android App

TN EB Assessor Video Course

Other Important General Topics:

List of dams in India – Download PDF

List of National Parks in India

வனவிலங்கு புகலிடம்,சரணாலயங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: