31 May
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்றி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட நாடுகளின் தலைவர்கள் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
