CCSE 4 counselling

TNPSC Group 4 Certificate upload date Announced – 30.8.2018

TNPSC Group-IV Services – Certificate upload date   30.08.2018 to 18.09.2018   தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிக்கை எண் 23/ 2017 இன் படி தொகுதி 4ல் அடங்கிய பதவிக்கான எழுத்துத் தேர்வின் 11 .2. 2018 அன்று நடத்தி அதற்கான தேர்வு முடிவுகளை (தரவரிசை பட்டியல்) 30.7. 2018 அன்று வெளியிடப்பட்டுள்ளது .அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டு இந்த…

TNPSC Group 4 காலிப் பணியிடங்கள் 11,280 அதிகரித்துள்ளன

TNPSC Group 4 Vacancies increased to 11,280  TNPSC செயலாளர் நந்தகுமார் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் TNPSC தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். காலிப் பணியிடங்கள் Group 4  தேர்வு அறிவிப்பின்போது 9,351 காலிப் பணியிடங்கள் இருந்தன. நேற்றைய நிலவரப்படி,  11,280 காலியிடங்களாக அதிகரித்துள்ளன.

TNPSC Group 4 2018 கலந்தாய்வு அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்கும்

TNPSC குரூப் 4  2018 கலந்தாய்வு  TNPSC குரூப் – 4  (CCSE 4 ) 2018 தேர்வில் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தகுதி மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வில் தனித்தகவல்களும் ஓ.எம்.ஆர் தாளில் முன்கூட்டியே அச்சிடப்பட்டதால் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டன. 

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop