Forest Watcher Online Exam Date வனக்காவலர் பதவிக்கு 1,67,000 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதிகமான நபர்கள் விண்ணப்பித்துள்ளதையட்டி, ஏற்கனவே 05.10.2019 மற்றும் 06.10.2019 நாட்களில் வனக்காவலர் பதவிக்குரிய இணையதளம் வாயிலான தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டதற்குப் பதிலாக தற்போது இத்தேர்வு 04.10.2019, 05.10.2019 மற்றும் 06.10.2019 ஆகிய மூன்று நாட்களில் (ஒரு நாளைக்கு இரு அமர்வுகள் வீதம்) மொத்தம் ஆறு அமர்வுகளில் தேர்வு நடைபெற உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
TN FOREST WATCHER EXAM 2019 – Online Mock Test தமிழ்நாடு வனத்துறையில் இருந்த நடத்தப்படும் மனம் காவலர் பணியிடங்கள் காண ஆன்லைன் தேர்வு எவ்வாறு எழுதுவது என்ற முழுவிவரம் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது மாதிரி தேர்வு எழுதுவதற்கான லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது இந்த லிங்கை பயன்படுத்தி மாதிரி தேர்வை பயிற்சி செய்து கொள்ளுங்கள்
காட்டையே நம்பியுள்ள எங்கள் கதி இதுதானா? கண்ணீர் வடிக்கும் வேட்டைத் தடுப்பு காவலர்கள்! இந்த அறிவிப்பு எங்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது; எங்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது; எங்களது இத்தனை நாள் உழைப்பை பொருளற்றதாக மாற்றியிருக்கிறது. தகுதி இல்லாமல் வனப்பாதுகாவலர் பணியை நாங்கள் கேட்கவில்லை.
நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் வனக் காவலர் பணியிடங்கள் ஏமாற்றத்தில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் Forest Watcher Exam Issue – 2019 வனத் துறையில் காலியாக உள்ள வனக் காவலர்கள் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளதால், இந்த வேலையை நம்பி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Forest Watcher Study Plan – வனக்காவலர் தேர்வு வனக்காவலர் தேர்விற்கு நீங்கள் ஒவ்வொரு நாளும் எவ்வாறு தயாராக வேண்டும் தினமும் எத்தனை மணி நேரம் படிக்க வேண்டும் ஒவ்வொரு பாடத்தையும் நீங்கள் எவ்வாறு படித்து முடிக்க வேண்டும் அதற்கான வழிமுறை இந்த பக்கத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது வனக்காவலர் தேர்வுக்கு தயாராக கூடிய தேர்வர்கள் இதனை பயன்படுத்தி தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம் நீங்கள் வனக்காவலர் தேர்விற்கு தயார் செய்து…
