2018 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி 23.59 மணி முதல் அனைத்து கட்டணம் செலுத்தும் முறைகளும் மூடப்படும். எனவே, இந்த தேதிக்கு முன்பாக கட்டணம் செலுத்தி பதிவு செய்து, முழுமையான விண்ணப்பத்தை 31.03.2018 அன்று 23.59 மணி நேரத்திற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.
ரயில்வே துறை GROUP D & ALP இதுவரை 150 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த மாதம் ரயில்வே துறையில் 89,000 காலி பணியிடங்களுக்கு ஆள் எடுக்க உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டது. 89,000 பணியிடங்கள் – 26,502 ”குரூப் சி”யிலும் , 62,907 ”குரூப் டி”யிலும் உள்ளதாக அறிவித்துள்ளது.
Ministry of Railways have announced certain modifications in the conditions with respect to Age, Exam fee etc. Accordingly, the revised online application with the modified eligibility shall be made available for submission of application from 28.02.2018. The closing date for submission of online application shall stand extended to 31.03.2018.
குரூப் சி நிலை I மற்றும் நிலை II ஆகிய பிரிவுகளில் உள்ள சுமார் 90,000 காலியிடங்களுக்கு ரயில்வே தேர்வாணைய வாரியம் இணைய வழி விண்ணப்பங்களை வரவேற்கிறது. அனைத்துப் பிரிவுகளிலும் அதிகபட்ச வயது வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தேர்வெழுதும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது
