RRB group D Result 2018 will be announced Soon ரயில்வே துறையில் இருந்து நடத்தப்பட்ட குரூப் D பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வருகின்ற Feb 13ம் தேதி விடப்படும் என்று செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் இதன் முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்ற வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் ரயில்வே துறை அறிவிக்கவில்லை. தேர்வு முடிவுகள் வெளியீடு பிறகு அடுத்த…
10 February
