TN Forest Guard

Forest Guard New Information Brochure Released

Direct recruitment for the posts of Forest Guard  and Forest Guard with Driving Licence – Information Brochure தமிழ்நாடு வனத்துறை தேர்வு குழுமம்   வன காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனகாப்பாளர் கான புதிய தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளது

TN Forest Guard FGDL Notification Official 320 Vacancies

TN Forest Guard 320 Vacancies Notification OUT Tamilnadu Forest Guard 320 Vacancies தமிழ்நாடு வனத்துறை TN Forest Dept சார்பாக நடத்தப்படும் வனக்காப்பாளர் Forest Guard மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் FGDL  தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வனத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது அதனை பற்றிய தகவல் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது  Forest Guard / FGDL Test Batch

How to Study For Forest Guard Exam & FGDL

How to Study For Forest Guard Exam & FGDL வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தமிழ்நாடு வனத்துறையில் (Tamilnadu Forest Dept) இருந்து  வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் (Forest Guard Exam Forest Guard with DL) பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தேர்விற்கு எவ்வாறு படிக்க வேண்டும்  என்பதற்கான விரிவான விளக்கம்…

Forest Watcher Online Exam Date

Forest Watcher Online Exam Date வனக்காவலர் பதவிக்கு 1,67,000 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதிகமான நபர்கள் விண்ணப்பித்துள்ளதையட்டி, ஏற்கனவே 05.10.2019 மற்றும் 06.10.2019 நாட்களில் வனக்காவலர் பதவிக்குரிய இணையதளம் வாயிலான தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டதற்குப் பதிலாக தற்போது இத்தேர்வு 04.10.2019, 05.10.2019 மற்றும் 06.10.2019 ஆகிய மூன்று நாட்களில் (ஒரு நாளைக்கு இரு அமர்வுகள் வீதம்) மொத்தம் ஆறு அமர்வுகளில் தேர்வு நடைபெற உள்ளது என  தெரிவிக்கப்படுகிறது.

TN FOREST WATCHER EXAM 2019 – Online Mock Test

 TN FOREST WATCHER EXAM 2019 – Online Mock Test தமிழ்நாடு வனத்துறையில் இருந்த நடத்தப்படும் மனம் காவலர் பணியிடங்கள் காண ஆன்லைன் தேர்வு எவ்வாறு எழுதுவது என்ற முழுவிவரம் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது மாதிரி தேர்வு எழுதுவதற்கான லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது இந்த லிங்கை பயன்படுத்தி மாதிரி தேர்வை பயிற்சி செய்து கொள்ளுங்கள்

காட்டையே நம்பியுள்ள எங்கள் கதி – வேட்டைத் தடுப்பு காவலர்கள்

காட்டையே நம்பியுள்ள எங்கள் கதி இதுதானா?  கண்ணீர் வடிக்கும் வேட்டைத் தடுப்பு காவலர்கள்! இந்த அறிவிப்பு எங்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது; எங்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது; எங்களது இத்தனை நாள் உழைப்பை பொருளற்றதாக மாற்றியிருக்கிறது. தகுதி இல்லாமல் வனப்பாதுகாவலர் பணியை நாங்கள் கேட்கவில்லை.

வனக் காவலர் தேர்வை ரத்து செய்ய கோரிய வேட்டை காவலர்கள்

நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் வனக் காவலர் பணியிடங்கள் ஏமாற்றத்தில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் Forest Watcher Exam Issue – 2019 வனத் துறையில் காலியாக உள்ள வனக் காவலர்கள் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளதால், இந்த வேலையை நம்பி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Forest Watcher Study Plan – வனக்காவலர் தேர்வு

Forest Watcher Study Plan – வனக்காவலர் தேர்வு வனக்காவலர் தேர்விற்கு நீங்கள் ஒவ்வொரு நாளும் எவ்வாறு தயாராக வேண்டும் தினமும் எத்தனை மணி நேரம் படிக்க வேண்டும் ஒவ்வொரு பாடத்தையும் நீங்கள் எவ்வாறு படித்து முடிக்க வேண்டும் அதற்கான வழிமுறை இந்த பக்கத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது வனக்காவலர் தேர்வுக்கு தயாராக கூடிய தேர்வர்கள் இதனை பயன்படுத்தி தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம் நீங்கள் வனக்காவலர் தேர்விற்கு தயார் செய்து…

How to Score 130+ Marks in Forest Watcher Exam

How to Score 130+ Marks in Forest Watcher Exam வனக்காவலர் தேர்வில் 130+ மதிப்பெண் பெற  தமிழ்நாடு வனத்துறையில் (Tamilnadu Forest Dept) இருந்து  வனக்காவலர் (Forest Watcher) பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  வனக்காவலர் தேர்வில் எவ்வாறு நீங்கள் அதிக மதிப்பெண் பெற முடியும் என்பதற்கான விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அறிவியல் , வரலாறு , பொருளாதாரம், இந்திய அரசியலமைப்பு, நடப்பு நிகழ்வுகள், கணிதம் போன்ற பிரிவுகளில் இருந்து  மொத்தம் 150 கேள்விகள்…

Forest Guard & Forest Guard DL Notification 2019

Forest Guard and Forest Guard DL Notification 2019 வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்  பதவிகளுக்கான  இணையவழி தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது அதற்கான அறிவிப்பு நேற்று தமிழ்நாடு வனத்துறை இணையத்தளத்தில்  வெளியிடப்பட்டு நீக்கப்பட்டது எனவே மீண்டும் வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிகளுக்கான  தேர்வு நடத்தப்படும்.

Tamil nadu Forest Guard Cut off Marks 2018-19

Tamil nadu Forest Guard Cut off Marks தமிழ்நாடு வனத் துறையில் இருந்து நடத்தப்பட்ட வனக்காப்பாளர் Forest Guard  மற்றும் ஓட்டுனர்  கூடிய வனக்காப்பாளர் Forest Guard with Driving License பணியிடங்களுக்கான மதிப்பெண்களை தற்பொழுது ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தேர்வுக்கான இறுதி மதிப்பெண்கள் என்ன என்பது பற்றியும் கொடுக்கப்பட்டுள்ளது. தங்களுடைய பதிவு எண்கள் மற்றும் பிறந்த தேதியை வைத்து சரி பார்க்கவும்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop