TNPSC Latest News

Exam Date Changed For TNPSC Forest Apprentice Exam

TNPSC Forest Apprentice Exam TNPSC Latest News வனப் பயிற்சியாளர் (Forest Apprentice Exam) பதவிக்கான தேர்வு தேதி தள்ளிவைக்கப்படுவதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது. தமிழகத்தில் செப்.23 முதல் 30ம் தேதி வரை நடைபெறவிருந்த வனப்பயிற்சியாளர் தேர்வுகள் (Forest Apprentice Exam) அக்டோபர் 9 முதல் 16ம் தேதிக்கு மாற்றம்

TNPSC Engineering Services Exam Result – TNPSC Result Released

Engineering Services Exam Result TNPSC Engineering Service Exam   TNPSC தேர்வு முடிவுகள் வெளியீடு! TNPSC (டிஎன்பிஎஸ்சி) நடத்திய ஒருங்கிணைந்த பொறியியல் பணியிடங்களுக்கான (POSTS INCLUDED IN THE COMBINED ENGINEERING SERVICES EXAMINATION) தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன .

TNPSC Exam Date Changed For Forest Apprentice

TNPSC Forest Apprentice Exam TNPSC Latest News  தமிழகத்தில் செப்.23 முதல் 30ம் தேதி வரை நடைபெறவிருந்த வனப்பயிற்சியாளர் தேர்வுகள் (Forest Apprentice Exam) அக்டோபர் 6 முதல் 13ம் தேதிக்கு மாற்றம் – டிஎன்பிஎஸ்சி

TNPSC Plans to conduct Online Exams?

Tender Notice for conducting Objective Type Computer Based Examination (CBT) for various recruitment examinations. தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்து தரும் முதன்மை அமைப்பான தமிழ்நாடு அரசுப் பணயிளர் தேர்வாணையம் TNPSC , Objective Type- OMR Sheet முறையை பின்பற்றி தேர்வு நடத்தி வருகிறது. 

Latest News – Revenue Department Job Notifications – 320 Posts

Latest News Revenue Department Job வருவாய்த் துறை வேலைவாய்ப்பு   வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 320 காலி பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி (TNPSC) மூலம் நிரப்பப்படும்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop