TNPSC CTS DIPLOMA / ITI LEVEL · PAPER I · 15.11.2026 · SOURCE CHECK
89 of the 200 questions had been seen before
55 of them were in our own tests and study material, and 11 more in our free daily posts on this website. Another 23 had already been asked in past TNPSC papers. In the Aptitude section it was 21 of 25.
இந்தத் தேர்வின் 200 வினாக்களில் 89 ஏற்கனவே கேட்கப்பட்டவை — அவற்றில் 66 எங்கள் தேர்வுகள், பாடக் குறிப்புகள் மற்றும் தினசரிப் பதிவுகளில் இடம்பெற்றவை.
89
Seen before
of 200 questions
66
In our own material
55 in our tests · 11 in our daily posts
21 / 25
Aptitude section
84% — the strongest block
13
Word for word
same question, same data
Where the 89 sit
| Section | Seen before |
| Aptitude & Mental Ability (25 questions, spread through Q101–200) | 21 of 25 — 84% · 18 from our own material |
| Part-A Tamil Eligibility Test (Q1–100) | 43 of 100 — 43% · 23 from our own material |
| General Studies (the other 75 of Q101–200) | 25 of 75 — 33% · 25 from our own material |
A further 44 questions were on ground we had covered but tested a different fact. They are not counted anywhere on this page.
What was checked
Every one of the 200 questions was checked by hand against the whole Home Test Batch (6,993 questions, plus the 3,496-question bilingual set), Thuninthu Sei (2,385), Kanave Nijam with its glossary (979), the Tamil Extra Source sets (914), the Unit 6 tests (823), the Thuninthu Sei 2026 GS and Maths Test QTS (2,634) and the Aptitude Question Bank 2026 (625). It was also checked against every post published on athiyamanteam.com from January to mid-November 2026 — the daily notes and current affairs — and against our Tamil PYQ collection — 35 past TNPSC papers, 3,476 questions — and the TNPSC Group 2 Prelims 2026 paper.
How we counted
Word for word means the same question with the same data. Same question means the question re-worded, the same sum with new numbers, or a source that prints the exact fact the question turns on. A question on the same topic that tests a different fact is never counted.
Each card below names where the match came from. 12 matches are marked tested as true / false: our item tests the very statement or pair, inside a “find the correct one” format. 3 are marked study material: they rest on the Kanave Nijam glossary, not on a test.
The TNPSC answer key for this paper is not out yet, so nothing here is graded on a guessed answer. A question matched by more than one source is counted once.
ஒவ்வொரு பொருத்தமும் கைமுறையாகப் படித்து உறுதி செய்யப்பட்டது. ஒரே தலைப்பில் வேறு கருத்தைக் கேட்கும் வினாக்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை.
Every one of the 89, question by question
Each card carries the exam question as printed, the reason it counts, and where it had been seen before.
Word for word — 13 questions
The same question, with the same data.
Q17Word for word
எவ்வகைத் தொடர் எனக் கண்டறிக. செல்வி கட்டுரை எழுதாமல் இராள்.
(A) உடன்பாட்டுத் தொடர் (B) எதிர்மறைத் தொடர் (C) தன்வினைத் தொடர் (D) பொருள்மாறா எதிர்மறைத் தொடர்
Why it counts: “கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள்” – same sentence, same ask.
Covered in our tests by → Home Test Batch · Thuninthu Sei · Kanave Nijam
Q26Word for word
1856இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில் ______ என்பவர் திராவிட மொழிகள் ஆரிய மொழிக் குடும்பத்திலிருந்து வேறுபட்டவை எனக் கூறினார்.
(A) ச. அகத்தியலிங்கம் (B) அறிஞர் வில்லியம் ஜோன்ஸ் (C) மாக்ஸ் முல்லர் (D) கால்டுவெல்
Why it counts: Same 1856 ஒப்பிலக்கணம் stem; Caldwell among options.
Covered in our tests by → Home Test Batch · Thuninthu Sei
Q42Word for word
‘தொன்மை’ என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ______ .
(A) புதுமை (B) பழமை (C) பெருமை (D) சீர்மை
Why it counts: தொன்மை – எதிர்ச்சொல், identical options.
Asked before in → Past TNPSC paper — Inspector of Fisheries in Fisheries Department in Tamil Nadu Fisheries Subordinate Service
Q57Word for word
“யானையால் யானையாத் தற்று” – இதில் பயின்று வந்துள்ள அணியைச் சுட்டுக.
(A) உவமையணி (B) எடுத்துக்காட்டு உவமையணி (C) இல்பொருள் உவமையணி (D) உருவக அணி
Why it counts: Same kural, same அணி question, same options.
Covered in our tests by → Home Test Batch
Q79Word for word
‘எழுது’ என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைக் கண்டறிக.
(A) எழுதினாள் (B) எழுதா (C) எழுதி (D) எழுதிய
Why it counts: “எழுது” வினைமுற்று – same ask; Home Test 15 names எழுதினாள் a வினைமுற்று.
Covered in our tests by → Past TNPSC paper — Inspector of Fisheries in Fisheries Department in Tamil Nadu Fisheries Subordinate Service · Home Test Batch
Q80Word for word
வாழிய – வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக.
(A) வாழ் (B) வாழி (C) வாழ்க (D) வா
Why it counts: வாழிய – வேர்ச்சொல், same ask.
Asked before in → Past TNPSC paper — Road Inspector in Rural Development and Panchayat Raj Department
Q94Word for word
உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க. வேலியே பயிரை மேய்ந்தது போல
(A) பயனற்ற செயல் (B) தற்செயல் நிகழ்வு (C) எதிர்பாரா நிகழ்வு (D) கடமை தவறுதல்
Why it counts: “வேலியே பயிரை மேய்ந்தது போல” – same ask.
Asked before in → Past TNPSC paper — Junior Analyst in The Drugs Testing Laboratory in Tamil Nadu Medical Subordinate Service · Past TNPSC paper — Assistant Training Officer (Stenography- English)
Q100Word for word
இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு – சரியான தொடரைத் தேர்க.
(A) இப்ப நேனக்கு புரிஞ்சி போச்சு (B) இப்ப எனக்குப் புரிஞ்சி போச்சுது (C) இப்பொழுது எனக்குப் புரிந்து விட்டது (D) இப்பொழுது எனக்குப் புரிஞ்சி விட்டது
Why it counts: “இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு” – same ask.
Asked before in → Past TNPSC paper — Combined Geology Subordinate Service in Examination
Q129Word for word
Which one of the following numbers is exactly divisible by 11?
(A) 471362 (B) 393151 (C) 654364 (D) 561425
கீழ்க்கண்ட எண்களில் 11ஆல் மீதியின்றி வகுபடும் எண் எது?
(A) 471362 (B) 393151 (C) 654364 (D) 561425
Why it counts: Q-Bank asks the same: “Which one of the following numbers is divisible by 11?”, solved by the alternate-digit rule.
Covered in our tests by → Aptitude Question Bank 2026 · Thuninthu Sei 2026 – Test QTS
Q136Word for word
Find the smallest 5 digit number exactly divided by 72 and 108.
(A) 11042 (B) 11032 (C) 11052 (D) 10152
72 மற்றும் 108 ஆகிய எண்களால் சரியாக வகுபடக்கூடிய மிகச்சிறிய 5 இலக்க எண் என்ன?
(A) 11042 (B) 11032 (C) 11052 (D) 10152
Why it counts: Smallest 5-digit number divisible by 72 and 108 – 10152 in options.
Covered in our tests by → Home Test Batch · Aptitude Question Bank 2026
Q144Word for word
World soil day is observed on ______ every year.
(A) 5th December (B) 5th November (C) 5th June (D) 5th July
ஒவ்வொரு ஆண்டும் ______ ஆம் நாள் உலக மண் நாளாக கொண்டாடப்படுகிறது.
(A) டிசம்பர் 5 (B) நவம்பர் 5 (C) ஜுன் 5 (D) ஜூலை 5
Why it counts: World Soil Day – 5 December.
Covered in our tests by → Home Test (bilingual)
Q146Word for word
According to Dr. Ambedkar, which Article is known as the ‘Heart and Soul’ of the Indian Constitution?
(A) Article – 32 (B) Article – 33 (C) Article – 34 (D) Article – 40
டாக்டர் அம்பேத்கரின் கூற்றுப்படி எந்த உறுப்பு இந்திய அரசமைப்பின் ‘இதயம் மற்றும் ஆன்மா’ என அறியப்படுகிறது?
(A) உறுப்பு – 32 (B) உறுப்பு – 33 (C) உறுப்பு – 34 (D) உறுப்பு – 40
Why it counts: Ambedkar’s “heart and soul” Article – same question.
Covered in our tests by → Kanave Nijam
Q152Word for word
______ Amendment Act reduced the voting age of Indian Citizens from 21 to 18?
(A) 91st Amendment Act (B) 73rd Amendment Act (C) 61st Amendment Act (D) 42nd Amendment Act
இந்திய குடிமக்களின் வாக்களிக்கும் வயதினை 21லிருந்து 18ஆக குறைத்த அரசமைப்புச் சட்டத்திருத்தம் ______.
(A) 91வது திருத்தச்சட்டம் (B) 73வது திருத்தச்சட்டம் (C) 61வது திருத்தச்சட்டம் (D) 42வது திருத்தச்சட்டம்
Why it counts: Voting age 21 → 18 amendment, 61st among options.
Covered in our tests by → Home Test Batch
Same question — 76 questions
Re-worded, the same sum with new numbers, or the exact fact already printed in our material or daily posts.
Q3Same questionstudy material
‘Value Education’ என்பதன் கலைச்சொல் காண்க.
(A) அடிப்படைக் கல்வி (B) மதிப்புக் கல்வி (C) உயர் கல்வி (D) மேல்நிலைக் கல்வி
Why it counts: Kanave Nijam glossary prints “Value Education – மதிப்புக் கல்வி”.
Covered in our tests by → Kanave Nijam — கலைச் சொற்கள் glossary
Q9Same question
‘நை’ – ஓரெழுத்து தரும் பொருளைக் கண்டறிந்து எழுதுக
(A) பொறுமை (B) இளமை (C) இழிவு (D) தூய்மை
Why it counts: Same one-letter-word drill with நை and இழிவு in the match list (no key printed).
Covered in our tests by → Home Test Batch
Q11Same question
மனைக்கு விளக்கமாக நான்மணிக்கடிகை யாரைக் குறிப்பிடுகிறது?
(A) மடவார் (B) ஆட்வர் (C) பெரியவர் (D) பிள்ளைகள்
Why it counts: Prints the line “மனைக்கு விளக்கம் மடவாள்” and asks its book.
Covered in our tests by → Thuninthu Sei
Q12Same questiontested as true / false
நாலடியார் எத்தனை பாடல்களைக் கொண்டது?
(A) ஐநூறு பாடல்கள் (B) அறுநூறு பாடல்கள் (C) நானூறு பாடல்கள் (D) முந்நூறு பாடல்கள்
Why it counts: Naladiyar item tests “400 வெண்பாக்களின் தொகுப்பு”.
Covered in our tests by → Home Test Batch · Home Test (bilingual) · Thuninthu Sei 2026 – Test QTS
Q15Same question
ஒருமை – பன்மை பிழையற்ற தொடர் எது?
(A) உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது. (B) உலகங்கள் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது. (C) உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனவை. (D) உலகம் என்பது ஐம்பெரும் பூதங்கள் ஆகும்.
Why it counts: 2024 CTS Diploma/ITI paper: same ஒருமை–பன்மை sentence about the ஐம்பெரும் பூதங்கள்.
Asked before in → Past TNPSC paper — Combined Technical Services Examination in Diploma ITI Level 2024
Q21Same question
பொருள் வேறுபாடு அறிக. விதி – வீதி
(A) தலை எழுத்து – சாலை (B) சாபம் – கடை (C) வரம் – விருப்பம் (D) மகிழ்ச்சி – வருத்தம்
Why it counts: விதி – வீதி: வீதி = தெரு leaves only தலை எழுத்து – சாலை.
Asked before in → Past TNPSC paper — Combined Technical Services Examination in Non-Interview Posts · Past TNPSC paper — Assistant Professor of Psychology – Cum – Clinical Psychologist in Tamil Nadu Medical Service
Q23Same question
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் Storm
(A) புயல் (B) சூறாவளி (C) சுழல்காற்று (D) கடற்காற்று
Why it counts: “Storm” – Tamil term, same options.
Asked before in → Past TNPSC paper — Combined Engineering Subordinate Services in Examination
Q24Same question
“தமிழ்ப்பெருங்காவலர்” என்னும் சிறப்புப் பெயருக்குரியவர்
(A) ஜி.யு. போப் (B) தமிழறிஞர் வீரமாமுனிவர் (C) தேவநேயப் பாவாணர் (D) பெருஞ்சித்திரனார்
Why it counts: “தமிழ்ப் பெருங்காவலர்” – same question.
Asked before in → Past TNPSC paper — Combined Civil Services Examination-IV in Group-IV Services
Q25Same questiontested as true / false
உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவியவர்?
(A) டி.கே. சிதம்பரனாதர் (B) காயிதே மில்லத் (C) தேவநேயப் பாவாணர் (D) கி.வா. ஜகந்நாதர்
Why it counts: Statement: Pavanar founded and directed உலகத் தமிழ்க் கழகம்.
Asked before in → Past TNPSC paper — Combined Civil Services Examination- III in Group- III.A Services
Q29Same question
பொருளுக்கேற்ற வினைமரபைத் தேர்ந்தெடு பழத்தை ______
(A) தின் (B) உண் (C) குடி (D) பருகு
Why it counts: Note prints “பழம் … – தின்”.
Covered in our tests by → Thuninthu Sei
Q30Same question
மரபுப் பிழையற்ற சொல்லுடன் இணை கோழி
(A) கூவும் (B) கத்தும் (C) குழறும் (D) கொக்கரிக்கும்
Why it counts: கோழி – ஒலி மரபு, same options.
Asked before in → Past TNPSC paper — Health Officer in Tamil Nadu Public Health Service · Past TNPSC paper — Forest Apprentice (Group- VI Services) in Tamil Nadu Forest Subordinate Service
Q31Same question
பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல். (a) கரன்சி நோட் – 1. வங்கி (b) பேங்க் – 2. வரைவோலை (c) செக் – 3. காசோலை (d) டிமாண்ட் டிராஃப்ட் – 4. இணையத்தள வணிகம்
(A) 2 1 4 3 (B) 4 1 3 2 (C) 1 2 3 4 (D) 3 1 4 2
Why it counts: கரன்சி நோட், செக், டிமாண்ட் டிராஃப்ட் – same matching.
Asked before in → Past TNPSC paper — Combined Geology Subordinate Service in Examination · Past TNPSC paper — Junior Analyst in The Drugs Testing Laboratory in Tamil Nadu Medical Subordinate Service
Q32Same questiontested as true / false
‘வாடகை’ – என்பதன் தமிழ்ச்சொல்.
(A) வருமானம் (B) குடிக்கூலி (C) பணம்கொடுப்பது (D) சொந்தம்
Why it counts: Tests the pair வாடகை – குடிக்கூலி.
Covered in our tests by → Home Test Batch
Q39Same question
பேச்சு வழக்கு அல்லாத சொல்லைத் தேர்ந்தெடு.
(A) மனதில் (B) பதட்டம் (C) நாட்கள் (D) சுவரில்
Why it counts: Tests சுவற்றில்–சுவரில், நாள்கள்–நாட்கள், மனதில்–மனத்தில்.
Covered in our tests by → Kanave Nijam
Q40Same question
இருபொருள் தருக. ஆறு
(A) எண் – நதி (B) குணம் – தகுதி (C) உடல் – வலிமை (D) உண்மை – உடல்
Why it counts: Prints “ஆறு – நதி, எண்”.
Covered in our tests by → Home Test Batch · Past TNPSC paper — Combined Library Examination in Tamil Nadu State and Subordinate Services
Q43Same questiontested as true / false
உரிய பொருளைக் கண்டறிக. பேதையார்
(A) உறவினர் (B) பகைவர் (C) அறிவற்றவர் (D) வறியவர்
Why it counts: Tests the pair பேதையார் – அறிவற்றவர்.
Asked before in → Past TNPSC paper — Junior Scientific Officer in Tamil Nadu Forensic Sciences Subordinate Service
Q47Same question
இரண்டு வினைச்சொற்களின் வேறுபாடு உள்ள தொடரைத் தெரிவு செய்க. மாறு – மாற்று
(A) முதலில் நீ நல்லவனாக மாறு; பிறகு நண்பனை நல்லவனாக மாற்று. (B) முதலில் நீ நல்லவனாக இரு; பிறகு நண்பனை நல்லவனாக மாற்று. (C) முதலில் நீ நல்லவனாக மாறு; பிறகு நண்பனை நல்லவனாக நடத்து. (D) முதலில் நீ நல்லவனாக நட; பிறகு நண்பனை நல்லவனாக மாற்று.
Why it counts: மாறு – மாற்று, same drill.
Covered in our tests by → Kanave Nijam · Past TNPSC paper — Junior Rehabilitation Officer in Tamilnadu General Subordinate Service
Q53Same questiontested as true / false
மயில் கூவும், ஆந்தை அகவும் – ஒலி மரபுப் பிழைகளைத் திருத்துக.
(A) அலறும், அகவும் (B) கூவும், அலறும் (C) அகவும், அலறும் (D) கூவும், அகவும்
Why it counts: Error-pick item listing ஆந்தை அலறும், மயில் அகவும்.
Asked before in → Past TNPSC paper — Junior Scientific Officer in Tamil Nadu Forensic Sciences Subordinate Service
Q56Same question
நாகை, ______ என்ற ஊரின் மரூஉ.
(A) நாகர்கோவில் (B) நாகப்பட்டினம் (C) நாங்குநேரி (D) நாஞ்சில் நாடு
Why it counts: நாகப்பட்டினம் ↔ நாகை மரூஉ.
Asked before in → Past TNPSC paper — Combined Geology Subordinate Service in Examination · Past TNPSC paper — Inspector of Fisheries in Fisheries Department in Tamil Nadu Fisheries Subordinate Service
Q58Same question
இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.
(A) ஈத்துவக்கும் அறியார் கொல் இன்பம் (B) இன்பம் அறியார் ஈத்துவக்கும் கொல் (C) ஈத்துவக்கும் இன்பம் அறியார் கொல் (D) இன்பம் ஈத்துவக்கும் கொல் அறியார்
Why it counts: Same kural to re-order: “ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல்”.
Covered in our tests by → Home Test Batch
Q59Same question
நிரப்புக மோந்து பார்த்தால் ______ வாடிவிடும்.
(A) காந்தள் மலர் (B) நோன்றி மலர் (C) அனிச்ச மலர் (D) பாதிரி மலர்
Why it counts: Prints “அனிச்ச மலரோ மோர்ந்து பார்த்தால் வாடி விடும்”.
Covered in our tests by → Home Test Batch
Q64Same questionstudy material
கலைச் சொல்லைக் காண்க. ‘Fog’
(A) மூடுபனி (B) மூடுபனி படிவு (C) மூடுபனி விரவல் (D) மூடுபனி கொட்டுதல்
Why it counts: Glossary: “Fog – மூடுபனி”.
Covered in our tests by → Kanave Nijam — கலைச் சொற்கள் glossary
Q65Same questionstudy material
‘Warrant’ என்பதன் சட்டம் தொடர்பான கலைச்சொல் அறிக.
(A) எச்சரிக்கை (B) உத்திரவாதம் (C) வழக்கு (D) பிடி ஆணை
Why it counts: Glossary: “Warrant – பிடியாணை”.
Covered in our tests by → Kanave Nijam — கலைச் சொற்கள் glossary
Q66Same question
னகர, ணகர வேறுபாடு அறிக. கான் – காண்
(A) தண்ணீர் – ஓடல் (B) மழை – வேகம் (C) காடு – பார்த்தல் (D) இனிப்பு – கேட்டல்
Why it counts: கான் – காண், same ask.
Asked before in → Past TNPSC paper — Health Officer in Tamil Nadu Public Health Service
Q68Same question
பொருத்துக : (a) விலை – 1. விரும்பு (b) விளை – 2. நூல் (c) விழை – 3. மதிப்பு (d) இழை – 4. உண்டாக்குதல்
(A) 4 3 1 2 (B) 3 4 2 1 (C) 3 4 1 2 (D) 4 1 2 3
Why it counts: விலை விளை விழை → மதிப்பு, உண்டாக்குதல், விரும்புதல் printed as option.
Covered in our tests by → Home Test Batch · Past TNPSC paper — Combined Engineering Services in Examination
Q71Same question
கணிமேதாவியார் இயற்றிய வேறு நூல் எது?
(A) ஐந்திணை ஐம்பது (B) திணைமொழி ஐம்பது (C) திணைமாலை நூற்றைம்பது (D) ஐந்திணை எழுபது
Why it counts: Same poet named for both Elathi and Thinaimalai Nootraimbathu (spelt கணிமேதையார் in the second line).
Covered in our daily post → TNPSC Daily Notes: Pathinenkeezhkanakku — The 18 Minor Works (04.11.2026)
Q81Same questiontested as true / false
“மாடுகள் தமது தலையை ஆட்டின” இத்தொடரில் “தமது” என்னும் சொல் உணர்த்தும் பொருள் என்ன?
(A) ஒருமை (B) பன்மை (C) முன்னிலை (D) படர்க்கை
Why it counts: Tests “மாடுகள் தனது/தமது தலையை ஆட்டின”.
Covered in our tests by → Home Test Batch
Q82Same question
சரியான இணையைத் தெரிவு செய்க.
(A) Responsibility – ஒப்புரவு நெறி (B) Courtesy – நற்பண்பு (C) Objective – வறுமை (D) Charity – வாய்மை
Why it counts: Responsibility – ஒப்புரவுநெறி … Courtesy – நற்பண்பு: same pairs.
Covered in our tests by → Home Test Batch · Thuninthu Sei
Q84Same questiontested as true / false
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் Scout
(A) அறக்கட்டளை (B) தன்னார்வலர் (C) சமூகப் பணியாளர் (D) சாரணர்
Why it counts: Tests Trust / Volunteer / Scouts pairs.
Asked before in → Past TNPSC paper — Combined Technical Services Examination in Non-Interview Posts
Q85Same question
சரியான இணையைத் தேர்க.
(A) Lute Music – யாழிசை (B) Rote – நீதி நூல் திரட்டு (C) Grand-Daughter – மகள் (D) Chamber – நெட்டுரு
Why it counts: Lute music – யாழிசை, Chamber, Didactic compilation – same matching.
Asked before in → Past TNPSC paper — Combined Statistical Subordinate Services in Examination
Q90Same question
இரு வினைகளின் வேறுபாடறிந்து தொடரைத் தெரிவு செய்க. நிறைந்த – நிறைத்த
(A) கற்கள் நிறைத்த குளத்தை தண்ணீரால் நிறைத்தனர் (B) கற்கள் நிறைந்த குளத்தை தண்ணீரால் நிறைத்தனர் (C) கற்கள் நிறைத்த குளத்தை தண்ணீரால் நிறைந்தனர் (D) கற்கள் நிறைந்த குளத்தை தண்ணீரால் நிறைந்தனர்
Why it counts: நிறைந்த – நிறைத்த, same drill.
Asked before in → Past TNPSC paper — Combined Geology Subordinate Service in Examination
Q95Same question
உவமைத்தொடரின் பொருளை எழுதுக. ‘விழலுக்கு இறைத்தநீர் போல’
(A) நல்ல செயல் (B) பயனற்ற செயல் (C) தேவையான செயல் (D) வேண்டிய செயல்
Why it counts: Match list includes விழலுக்கு இறைத்த நீர் போல – பயனற்ற செயல்.
Covered in our tests by → Home Test Batch · Thuninthu Sei
Q96Same question
உவமையின் பொருத்தமான பொருளை தேர்வு செய்க. ‘காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல’
(A) தற்செயல் நிகழ்வு (B) நற்செயல் நிகழ்வு (C) எதிர்பாரா நிகழ்வு (D) எதிர்பார்த்த நிகழ்வு
Why it counts: Same match list includes காக்கை உட்காரப் பனம்பழம் – தற்செயல் நிகழ்வு.
Covered in our tests by → Home Test Batch · Past TNPSC paper — Junior Scientific Officer in Tamil Nadu Forensic Sciences Subordinate Service
Q97Same question
உவமைகளால் விளக்கப் பெறும் பொருள்களுள் – பொருந்தாதது தேர்க.
(A) கிணற்றுத் தவளை போல – உலகம் அறியாமை (B) பசுமரத்து ஆணிபோல – எளிதில் மனதில் பதிதல் (C) குன்றின் மேலிட்ட விளக்குபோல – பரவிய புகழ் (D) எலியும் பூனையும் போல – மனமொத்த நட்பு
Why it counts: Same உவமை – பொருந்தாதது drill (பசுமரத்து ஆணி, கிணற்றுத் தவளை…).
Asked before in → Past TNPSC paper — Combined Technical Services Examination in Non-Interview Posts
Q98Same question
சொல்லுக்கு இணையான பொருள் தருக. கந்தம், மிசை, விசனம்
(A) கவலை, உட்கார, உயர (B) உலகம், நறுமணம், மகிழ்ச்சி (C) மணம், மேல், கவலை (D) மேல், கவலை, மணம்
Why it counts: கந்தம், மிசை – same word-meaning set.
Asked before in → Past TNPSC paper — Combined Technical Services Examination in Non-Interview Posts · Past TNPSC paper — Health Officer in Tamil Nadu Public Health Service
Q101Same question
Arrange the following events in chronological order (1) Battle of Chausa (2) Battle of Chanderi (3) Battle of Kanauj (4) Battle of Ghagra
(A) (2), (4), (1), (3) (B) (1), (3), (4), (2) (C) (2), (3), (1), (4) (D) (3), (2), (4), (1)
பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படுத்தவும். (1) சௌசாப் போர் (2) சந்தேரிப் போர் (3) கன்னோசிப் போர் (4) காக்ராப் போர்
(A) (2), (4), (1), (3) (B) (1), (3), (4), (2) (C) (2), (3), (1), (4) (D) (3), (2), (4), (1)
Why it counts: Same four battles (Chausa, Ghaghra, Kannauj, Chanderi) to order.
Covered in our tests by → Home Test (bilingual) · Thuninthu Sei 2026 – Test QTS
Q104Same question
Find the odd man out 49, 121, 169, 289, 361, 441, 529
(A) 169 (B) 121 (C) 361 (D) 441
49, 121, 169, 289, 361, 441, 529 என்ற வரிசையில் மாறுபட்ட எண் எது?
(A) 169 (B) 121 (C) 361 (D) 441
Why it counts: Same drill: odd one out in a list of perfect squares, found by taking square roots (Q-Bank: odd bases; CTS: prime bases).
Covered in our tests by → Aptitude Question Bank 2026
Q105Same questiontested as true / false
Which of the following statements is/are true about Chhatrapati Shivaji? (i) In the Military Organization of Shivaji the smallest unit was headed by a Naik. (ii) On 6th June 1674, Shivaji was crowned at Purandar. (iii) Chhatrapati Shivaji called mountain-rat. (iv) Raja Jaswant Singh was enmity towards Shivaji.
(A) (i), (iii) and (iv) correct (B) (i) and (iii) correct (C) (i), (ii) and (iii) correct (D) (i), (ii), (iii) and (iv) correct
பின்வரும் கூற்றுகளில் சத்ரபதி சிவாஜியை பற்றியது எது/எவை சரியானது? (i) சிவாஜியின் இராணுவ அமைப்பில் மிகச்சிறிய படை அலகின் தலைவராக நாயக் இருந்தார். (ii) 1674 ஜுன் 6 ஆம் தேதி சிவாஜி புரந்தர் கோட்டையில் அரியனை ஏறினார். (iii) சத்ரபதி சிவாஜி மலை எலி என்று அழைக்கப்பட்டார். (iv) ராஜா ஜஸ்வந்த் சிங் சிவாஜியுடன் பகைமை கொண்டார்.
(A) (i), (iii) மற்றும் (iv) சரி (B) (i) மற்றும் (iii) சரி (C) (i), (ii) மற்றும் (iii) சரி (D) (i), (ii), (iii) மற்றும் (iv) சரி
Why it counts: Tests the claim that Shivaji was crowned at Purandar in 1674.
Covered in our tests by → Home Test (bilingual)
Q109Same question
If ABC = 6 and XYZ = 75, then which number is denoted by MAN?
(A) 28 (B) 27 (C) 26 (D) 29
ABC = 6, XYZ = 75 எனில் MAN என்பது
(A) 28 (B) 27 (C) 26 (D) 29
Why it counts: Group 2 Q50: total letter values of a word under an alphabet-number code.
Asked before in → TNPSC Group 2 Prelims 2026 paper
Q114Same question
According to 2011 census, the most densely populated district of Tamil Nadu is ______.
(A) Salem (B) Chennai (C) Vellore (D) Kanchipuram
2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டம் எது?
(A) சேலம் (B) சென்னை (C) வேலூர் (D) காஞ்சிபுரம்
Why it counts: States Chennai was TN’s most populous district (2011 figures).
Covered in our daily post → TNPSC Daily Notes: Population & Census of India (29.10.2026)
Q117Same question
If a cube is formed from the following figure, then which face will be opposite to the face having 3 dots?
(A) 2 (B) 4 (C) 5 (D) 6
கீழ்க்கண்ட படத்திலிருந்து ஒரு கனசதுரம் அமைத்தால் 3 புள்ளிகள் உள்ள முகத்திற்கு எந்த எதிர் முகம் அமையும்?
(A) 2 (B) 4 (C) 5 (D) 6
Why it counts: Same cube-folding ask, identical options (figure not compared).
Covered in our tests by → Home Test (bilingual) · Thuninthu Sei 2026 – Test QTS
Q119Same question
Which among the following describes India as a Secular State?
(A) Fundamental Rights (B) Directive Principles of State Policy (C) Preamble of the Constitution (D) Fundamental Duties
பின்வருவனவற்றுள் எது இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக விவரிக்கிறது?
(A) அடிப்படை உரிமைகள் (B) அரசு நெறிமுறையுணர்த்தும் கொள்கைகள் (C) அரசியலமைப்பின் முகப்புரை (D) அடிப்படை கடமைகள்
Why it counts: Preamble is what describes India as secular.
Covered in our daily post → TNPSC Current Affairs — September 16, 2026 (17.09.2026)
Q121Same question
If 15th August 2011 was Monday. What day of the week was on 21st December 2011.
(A) Tuesday (B) Wednesday (C) Thursday (D) Saturday
15 ஆகஸ்ட் 2011-ஆனது திங்கட்கிழமை எனில் 21 டிசம்பர் 2011 என்ன கிழமையாக இருக்கும்?
(A) செவ்வாய்க்கிழமை (B) புதன்கிழமை (C) வியாழக்கிழமை (D) சனிக்கிழமை
Why it counts: Group 2 Q99: day of the week by counting days (odd-days method).
Asked before in → TNPSC Group 2 Prelims 2026 paper
Q127Same question
“Pagal Vellum Koogaiyai Kakkai Igalvellum Vendharkku Vendum Pozhuthu” According to Valluvar, when does the crow defeat the strongest owl?
(A) Day time (B) Night time (C) Dusk time (D) Noon time
“பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது” – இக்குறளில் வலிமையான கோட்டானை காகம் எப்பொழுது வெல்லும் என்கிறார்?
(A) பகல் பொழுதில் (B) இரவு பொழுதில் (C) மாலை பொழுதில் (D) மதிய நேரத்தில்
Why it counts: Same kural “பகல் வெல்லும் கூகையை…”, printed in full.
Covered in our tests by → Home Test (bilingual) · Thuninthu Sei 2026 – Test QTS
Q128Same question
1 + 2025² + 2 + 2027² + 3 + 2029² + 4 – 2028² + 5 – 2026² + 6 – 2024² = ______
(A) 12159 (B) 12180 (C) 21159 (D) 12810
1 + 2025² + 2 + 2027² + 3 + 2029² + 4 – 2028² + 5 – 2026² + 6 – 2024² = ______
(A) 12159 (B) 12180 (C) 21159 (D) 12810
Why it counts: Same pairing trick: 1998² − 1997² + 1996² − 1995² … uses a² − b² = (a+b)(a−b).
Covered in our tests by → Thuninthu Sei 2026 – Test QTS
Q130Same question
If a Principal is getting doubled after 4 years, then calculate the rate of interest?
(A) 20% (B) 4% (C) 25% (D) 50%
ஒரு அசலானது 4 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகிறது, எனில் அதன் வட்டி வீதத்தைக் காண்க.
(A) 20% (B) 4% (C) 25% (D) 50%
Why it counts: Q-Bank: “At what rate of simple interest will a sum double in 15 years?” – same sum, new numbers.
Covered in our tests by → Aptitude Question Bank 2026 · Thuninthu Sei 2026 – Test QTS
Q133Same question
Taxation can be used as an instrument for controlling ______.
(A) Deflation (B) Inflation (C) Stagflation (D) Disinflation
வரி விதிப்பை ______ கட்டுப்படுத்தும் கருவிகளில் ஒன்றாகப் பயன்படுத்தலாம்.
(A) பணவாட்டம் (B) பணவீக்கம் (C) தேக்கவீக்கம் (D) பணவீக்க மீள்வு
Why it counts: Explanation states fiscal policy (spending and taxation) controls inflation.
Covered in our tests by → Thuninthu Sei 2026 – Test QTS
Q135Same question
If the cost of 5 books is Rs. 95, what is the cost of 19 books?
(A) Rs. 316 (B) Rs. 371 (C) Rs. 361 (D) Rs. 317
5 புத்தங்களின் விலை ரூ. 95 எனில், 19 புத்தகங்களின் விலை என்ன?
(A) ரூ. 316 (B) ரூ. 371 (C) ரூ. 361 (D) ரூ. 317
Why it counts: Cost of 6 balls ₹30 → cost of 4: same unitary-method sum.
Covered in our tests by → Thuninthu Sei 2026 – Test QTS
Q137Same question
Find the GCD of x² + 14x + 33, x³ + 10x² – 11x
(A) (x + 11) (B) (x + 3) (C) (x + 11)(x + 3) (D) (x)(x + 11)(x + 3)
x² + 14x + 33, x³ + 10x² – 11x இன் மீ.பொ.வ
(A) (x + 11) (B) (x + 3) (C) (x + 11)(x + 3) (D) (x)(x + 11)(x + 3)
Why it counts: GCD of polynomials – same method, new polynomials.
Covered in our tests by → Home Test Batch · Thuninthu Sei 2026 – Test QTS
Q140Same question
‘The Municipalities’ comes under which of the following Parts of the Constitution of India?
(A) Part – VI (B) Part – IX (C) Part – VII (D) Part – IX A
‘நகராட்சிகள்’ இந்திய அரசியலமைப்பின் பின்வரும் எந்தப் பகுதியின் கீழ் வருகிறது?
(A) பகுதி – VI (B) பகுதி – IX (C) பகுதி – VII (D) பகுதி – IX A
Why it counts: Municipalities = Part IX A.
Covered in our daily post → TNPSC Current Affairs — October 26, 2026 (26.10.2026)
Q142Same question
Find the GCD of the following 2x² – x – 1, 4x² + 8x + 3
(A) (3x + 2) (B) (2x – 1) (C) (3x – 2) (D) (2x + 1)
2x² – x – 1, 4x² + 8x + 3 ஆகியவற்றின் மீ.பொ.வ காண்க
(A) (3x + 2) (B) (2x – 1) (C) (3x – 2) (D) (2x + 1)
Why it counts: GCD of polynomials – same method.
Covered in our tests by → Home Test Batch · Thuninthu Sei 2026 – Test QTS
Q143Same question
3 minutes is ______% to an hour.
(A) 3⅓% (B) 5% (C) 3% (D) ⅓%
ஒரு மணி நேரத்தில் 3 நிமிடங்கள் என்பது ______ சதவீதம்.
(A) 3⅓% (B) 5% (C) 3% (D) ⅓%
Why it counts: Percentage of 20 minutes in an hour – same sum, new numbers.
Covered in our tests by → Home Test Batch · Home Test (bilingual) · Thuninthu Sei 2026 – Test QTS
Q147Same question
Which Part of the Constitution of India provides for the establishment of the Supreme Court?
(A) Part – VII (B) Part – V (C) Part – VI (D) Part – IV
உச்ச நீதிமன்றத்தை நிறுவுவதற்கு இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி அனுமதி வழங்கியுள்ளது?
(A) பகுதி – VII (B) பகுதி – V (C) பகுதி – VI (D) பகுதி – IV
Why it counts: Supreme Court = Part V.
Covered in our daily post → TNPSC Daily Notes: The Supreme Court of India & Judicial Review (28.09.2026)
Q149Same question
A shopkeeper bought a chair for Rs. 325 and sold it for Rs. 350. Find the percentage of profit.
(A) 7 8/13 % (B) 7 9/13 % (C) 7 9/26 % (D) 7 8/26 %
ஒரு கடைக்காரர் ஒரு நாற்காலியை ரூ. 325-க்கு வாங்கி ரூ. 350-க்கு விற்பனை செய்கிறார் எனில், இலாப சதவீதத்தைக் கண்டறியவும்.
(A) 7 8/13 % (B) 7 9/13 % (C) 7 9/26 % (D) 7 8/26 %
Why it counts: Profit % from CP and SP; Test 5 even uses ₹325 → ₹350.
Covered in our tests by → Home Test Batch
Q150Same question
The value of 1 4/5 + 20 – 280 ÷ 25 = ______.
(A) 8 1/5 (B) 9 1/2 (C) 11 1/2 (D) 10 3/5
மதிப்பு காண் : 1 4/5 + 20 – 280 ÷ 25 = ______.
(A) 8 1/5 (B) 9 1/2 (C) 11 1/2 (D) 10 3/5
Why it counts: Group 2 Q45: simplify by order of operations (÷ before + and −).
Asked before in → TNPSC Group 2 Prelims 2026 paper
Q154Same questiontested as true / false
In State, Agricultural Produce Market Committee (APMC) is
(A) Quasi-Judicial body (B) Statutory body (C) Autonomous body (D) Advisory body
மாநிலத்தில் விவசாய பொருட்களுக்கான அங்காடி குழுவானது
(A) பகுதி-சட்டபூர்வ அமைப்பு (B) சட்டபூர்வ அமைப்பு (C) தன்னாட்சி அமைப்பு (D) ஆலோசனை அமைப்பு
Why it counts: Assertion: APMC is a statutory body.
Covered in our tests by → Home Test Batch
Q155Same question
Find the Simple Interest of Rs. 28,000 at 11% per annum for 5 years.
(A) Rs. 15,400 (B) Rs. 15,040 (C) Rs. 15,200 (D) Rs. 15,100
ரூ. 28,000-திற்கு, 11% தனிவட்டி வீதத்தில், 5 ஆண்டுகளுக்குத், தனிவட்டி காண்க.
(A) ரூ. 15,400 (B) ரூ. 15,040 (C) ரூ. 15,200 (D) ரூ. 15,100
Why it counts: SI on ₹5760 at 6% for 3 years: same direct SI sum.
Covered in our tests by → Thuninthu Sei 2026 – Test QTS
Q156Same question
A line segment 72 cm long is divided into two parts in the ratio 3 : 5. Find the length of each part.
(A) 18 cm, 54 cm (B) 27 cm, 45 cm (C) 45 cm, 27 cm (D) 54 cm, 18 cm
3 : 5 என்ற விகிதத்தில் 72 செ.மீ நீளமுள்ள ஒரு கோட்டுத்துண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டால் கோட்டுத் துண்டுகளின் நீளங்களைக் காண்க.
(A) 18 செ.மீ, 54 செ.மீ (B) 27 செ.மீ, 45 செ.மீ (C) 45 செ.மீ, 27 செ.மீ (D) 54 செ.மீ, 18 செ.மீ
Why it counts: Divide a quantity in a given ratio (5 kg 500 g in 5 : 6).
Covered in our tests by → Thuninthu Sei 2026 – Test QTS
Q160Same questiontested as true / false
Who said that “Tamil is as old as Latin”. “The language arose as an entirely independent tradition with no influence of other languages”.
(A) George L. Hart (B) Robert Bruce (C) Arumuga Navalar (D) U.V. Swaminathar
“தமிழ் மொழியானது இலத்தின் மொழியைப் போன்று பழமையானது என்றும் அது ஏனைய மொழிகளின் செல்வாக்கிற்கு உட்படாமல் முற்றிலும் சுதந்திரமான ஒரு மரபாக உருப்பெற்று எழுந்துள்ளது என்றும்” கூறியவர் யார்?
(A) ஜார்ஜ் எல். ஹார்ட் (B) ராபர்ட் புரூஸ் (C) ஆறுமுக நாவலர் (D) உ.வே. சாமிநாதர்
Why it counts: Tests George L. Hart’s statement on the antiquity of Tamil.
Covered in our tests by → Home Test Batch
Q163Same questiontested as true / false
Reason and Assertion type : Assertion [A] : The Fundamental Duties were added to the Indian Constitution through the 42nd Amendment Act 1976. Reason [R] : There are 10 Fundamental Duties in the Constitution.
(A) Both [A] and [R] are true, [R] is the correct explanation of [A] (B) Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] (C) [A] is true, [R] is false (D) [R] is true, [A] is false
கூற்று மற்றும் காரண வகை : கூற்று [A] : 42வது திருத்தம் 1976ஆம் ஆண்டு வாயிலாக இந்திய அரசியலமைப்பில் அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டுள்ளது. காரணம் [R] : அரசமைப்பில் இப்பொழுது 10 அடிப்படை கடமைகள் உள்ளன.
(A) [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A] விற்கான சரியான விளக்கமாகும் (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கமல்ல (C) [A] சரி, [R] தவறு (D) [R] சரி, [A] தவறு
Why it counts: Tests 42nd Amendment (1976) and “10 Fundamental Duties”.
Covered in our tests by → Home Test (bilingual)
Q164Same question
In Health Care, All medical systems are now under one ministry namely ______.
(A) Yoga (B) Allopathy (C) Ayush (D) Homeopathy
சுகாதாரப் பாதுகாப்பில், அனைத்து மருத்துவ நடைமுறைகளும் உள்ளடக்கிய ஒரு அமைச்சகம் ______.
(A) யோகா (B) ஆங்கில மருத்துவம் (C) ஆயுஷ் (D) ஹோமியோபதி
Why it counts: One ministry (Ayush) for the traditional medical systems.
Covered in our daily post → TNPSC Current Affairs — September 12-13, 2026 (06.10.2026)
Q166Same question
If Sree can finish a given work in 20 hours and Akshara in 30 hours, then in what time can they finish it working together?
(A) 8 hours (B) 9 hours (C) 12 hours (D) 10 hours
ஸ்ரீ என்பவர், கொடுக்கப்பட்ட ஒரு வேலையை 20 மணி நேரத்திலும், அக்சரா என்பவர் 30 மணி நேரத்திலும் முடிப்பார்கள் எனில், அந்த வேலையை ஒன்றாகச் சேர்ந்துச் செய்தால் எவ்வளவு நேரத்தில் முடிப்பார்கள்?
(A) 8 மணி நேரம் (B) 9 மணி நேரம் (C) 12 மணி நேரம் (D) 10 மணி நேரம்
Why it counts: Two workers’ times → combined work, new numbers.
Covered in our tests by → Home Test (bilingual) · Thuninthu Sei 2026 – Test QTS
Q167Same question
“A” does a work in 10 days and “B” does the same work in 15 days. In how many days they together will do the same work?
(A) 6 days (B) 8 days (C) 10 days (D) 12 days
“A” என்பவர் ஒரு வேலையை 10 நாட்களிலும் “B” என்பவர் அதே வேலையை 15 நாட்களிலும் முடிப்பர் எனில் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?
(A) 6 நாட்கள் (B) 8 நாட்கள் (C) 10 நாட்கள் (D) 12 நாட்கள்
Why it counts: Two workers’ times → combined work, new numbers.
Covered in our tests by → Home Test (bilingual) · Thuninthu Sei 2026 – Test QTS
Q172Same question
Choose the right answer among type. (i) Pagoda was a gold coin of Vijayanagar descent. (ii) It was the dominant currency in use at the time of arrival of European traders. (iii) During the region of Tipu Sultan, one pagoda was equivalent of five and half rupees in Mysore.
(A) (i) only (B) (i) and (ii) only (C) (i) and (iii) only (D) (ii) and (iii) only
சரியான கூற்றுகளை கண்டறிக. (i) விஜயநகரத்தில் அறிமுகமான தங்க நாணயம் பகோடா எனப்பட்டது. (ii) ஐரோப்பிய வணிகர்கள் இந்தியாவிற்கு வந்த காலகட்டத்தில் இப்பணம் செல்வாக்கு பெற்று விளங்கியது. (iii) திப்பு சுல்தான் ஆட்சியில் ஒரு பகோடா ஐந்தரை ரூபாய்க்கு சமமாக கொள்ளப்பட்டது.
(A) (i) மட்டும் (B) (i) மற்றும் (ii) மட்டும் (C) (i) மற்றும் (iii) மட்டும் (D) (ii) மற்றும் (iii) மட்டும்
Why it counts: Pagoda statements I and II word for word; statement III gives a different rupee value.
Covered in our tests by → Home Test Batch · Thuninthu Sei 2026 – Test QTS
Q178Same question
Salt Satyagraha March to Vedaranyam started from ______.
(A) Thanjavur (B) Nagapattinam (C) Trichy (D) Thiruvarur
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக அணிவகுப்பு தொடங்கிய இடம் ______.
(A) தஞ்சாவூர் (B) நாகப்பட்டினம் (C) திருச்சி (D) திருவாரூர்
Why it counts: Vedaranyam march started from Trichy. Posted two days before the exam.
Covered in our daily post → TNPSC Daily Notes: Freedom Movement in Tamil Nadu (1900–1947) (13.11.2026)
Q179Same question
______ in particular speaks about the greatness of Poompuhar.
(A) Silapathikaram (B) Kamba Ramayanam (C) Thiruvarutpa (D) Thiruvasagam
பூம்புகாரின் சிறப்பை பற்றி பேசும் நூல் எது?
(A) சிலப்பதிகாரம் (B) கம்பராமாயணம் (C) திருவருட்பா (D) திருவாசகம்
Why it counts: Poompuhar’s glory → Silappathikaram.
Covered in our daily post → TNPSC Current Affairs — September 5 & 6, 2026 (07.09.2026)
Q180Same question
Find out the odd one out :
(A) Kalithogai (B) Kurinchippattu (C) Pattinappalai (D) Malaipadukadam
பொருந்தாததைக் கண்டுபிடி :
(A) கலித்தொகை (B) குறிஞ்சிப்பாட்டு (C) பட்டினப்பாலை (D) மலைபடுகடாம்
Why it counts: Odd one out (Kalithogai) follows from the Pathuppattu list.
Covered in our daily post → TNPSC Daily Notes: Pathuppattu — The Ten Idylls of Sangam Literature (05.10.2026)
Q182Same question
In 1826 the Harappan site was first visited by ______.
(A) Alexander Cunningham (B) Sir John Marshal (C) Charles Masson (D) Alexander Burnes
1826ல் ஹரப்பாவிற்கு முதன் முதலில் வருகை தந்தவர் ______.
(A) அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் (B) சர் ஜான் மார்ஷல் (C) சார்லஸ் மேசன் (D) அலெக்ஸாண்டர் பர்ன்ஸ்
Why it counts: First Englishman to describe the Harappa ruins.
Covered in our tests by → Home Test (bilingual)
Q183Same question
The correct statements about Lok adalats are (i) It is a forum where the cases are at Pre-litigation stage are settled in an amicable manner. (ii) It was given statutory status. (iii) The first non statutory Lok Adalat camp was organized in Rajasthan in 1982.
(A) (i) only (B) (i) and (iii) only (C) (i) and (ii) only (D) (ii) only
கீழே கொடுக்கப்பட்டவைகளில் மக்கள் நீதிமன்றம் பற்றி சரியான கூற்றுகள். (i) இம்முறையில் வழக்குகள் நீதிமன்றத்துக்கு வரும் முன்பாக, நட்பிணக்கமான முறையில் அவைகள் பேசி தீர்க்கப்படுகின்றன. (ii) இவைகளுக்கு பாராளுமன்ற வகை சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. (iii) முதல் சட்ட அங்கீகாரம் இல்லாத மக்கள் நீதிமன்ற வழக்கு 1982-ல் ராஜஸ்தானில் நடைபெற்றது.
(A) (i) மட்டும் (B) (i) மற்றும் (iii) மட்டும் (C) (i) மற்றும் (ii) மட்டும் (D) (ii) மட்டும்
Why it counts: Lok Adalat: first sitting 14 Mar 1982 at Junagadh, Gujarat; statutory status.
Covered in our tests by → Home Test Batch
Q189Same questiontested as true / false
In which year the first Midday Meal Programme was introduced in schools of Tamil Nadu?
(A) 1956 (B) 1970 (C) 1975 (D) 1985
தமிழகப் பள்ளிகளில் எந்த ஆண்டு முதல் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது?
(A) 1956 (B) 1970 (C) 1975 (D) 1985
Why it counts: Tests “1956 – Kamarajar launched the free Midday Meal Scheme”.
Covered in our tests by → Home Test (bilingual)
Q192Same question
______ was the Collector who was dismissed from service for mishandling the affairs of Kattabomman.
(A) Bannerman (B) Agnew (C) Gillespie (D) Jackson
கட்டபொம்மன் தொடர்பான பிரச்சினைகளை தவறாகக் கையாண்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆங்கிலேய ஆட்சியர் ______.
(A) பானர்மேன் (B) அக்னியூ (C) ஜில்லெஸ்பி (D) ஜாக்சன்
Why it counts: States that Collector Jackson was dismissed.
Covered in our tests by → Home Test (bilingual)
Q193Same question
PM-KUSUM 2.0 scheme is implemented by the Ministry of ______.
(A) Power (B) Rural Development (C) New and Renewable energy (D) Agriculture
PM-KUSUM 2.0 திட்டம் ______ அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது.
(A) மின்சக்தி (B) ஊரக வளர்ச்சி (C) புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (D) வேளாண்
Why it counts: Ministry of New and Renewable Energy (post covers PM-KUSUM, not “2.0” by name).
Covered in our daily post → TNPSC Current Affairs — October 22, 2026 (22.10.2026)
Q194Same question
Choose the right matches (1) Jalal-ud-din Khalji – Malik Kafur (2) Morocco – Ibn Battuta (3) Sack of Chittor – Jauhar (4) Tughluqabad – Muhammad-bin-Tughluq
(A) (1) and (3) are correct (B) (1) and (2) are correct (C) (2) and (3) are correct (D) (3) and (4) are correct
சரியான இணையைக் காண்க (1) ஜலாலுதீன் கில்ஜி – மாலிக்கபூர் (2) மொராக்கோ – இபின் பதூதா (3) சித்தூர் சூறையாடல் – ஜவ்ஹர் (4) துக்ளகாபாத் – முகமது பின் துக்ளக்
(A) (1) மற்றும் (3) சரி (B) (1) மற்றும் (2) சரி (C) (2) மற்றும் (3) சரி (D) (3) மற்றும் (4) சரி
Why it counts: Covers pairs 1, 2 and 4 (Jauhar not mentioned) – enough to reach (2) and (3) by elimination. Weakest web match.
Covered in our daily post → TNPSC Daily Notes: The Delhi Sultanate (1206–1526) (07.10.2026)
Q196Same question
A cylindrical drum has a height of 20 cm and area of bottom circular region is 49π cm². Find its Total Surface Area?
(A) 1188 cm² (B) 1288 cm² (C) 1178 cm² (D) 1278 cm²
ஒரு உருளை வடிவ பீப்பாயின் உயரம் 20 செ.மீ மற்றும் கீழ் வட்டத்தின் பரப்பளவு 49π செ.மீ² எனில் அதன் மொத்தப் புறப்பரப்பளவு யாது?
(A) 1188 செ.மீ² (B) 1288 செ.மீ² (C) 1178 செ.மீ² (D) 1278 செ.மீ²
Why it counts: Cylinder total surface area – same formula.
Covered in our tests by → Home Test Batch · Thuninthu Sei 2026 – Test QTS
Q197Same question
The area of a circle is 154 m². Find the circumference of the circle.
(A) 22 m (B) 44 m (C) 7 m (D) 11 m
வட்டத்தின் பரப்பளவு 154 மீ² எனில் அதன் சுற்றளவு காண்க.
(A) 22 மீ (B) 44 மீ (C) 7 மீ (D) 11 மீ
Why it counts: Find r from the area, then the circumference (Q-Bank: area = 7 × circumference → r = 14 → 88).
Covered in our tests by → Aptitude Question Bank 2026
Q198Same question
Find the rate of interest if the difference between C.I and S.I on Rs. 8,000 compounded annually for 2 years is Rs. 20.
(A) 5% (B) 10% (C) 15% (D) 20%
ரூ. 8,000-க்கு, 2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ரூ. 20 எனில், வட்டி வீதத்தைக் காண்க.
(A) 5% (B) 10% (C) 15% (D) 20%
Why it counts: CI − SI on ₹8,000 for 2 years – the same sum run in reverse.
Covered in our tests by → Home Test (bilingual) · Aptitude Question Bank 2026
What to do next
The Aptitude result is the one worth acting on: 21 of 25 had been seen before, 18 of them in our own tests. In General Studies, 25 of 75 were covered — 10 of them in our free daily posts, including the Vedaranyam salt march, posted two days before the exam. In Part A, the same Tamil drills come round again and again — 43 of the 100 had been asked before, here or in past TNPSC papers. Group 4 is next.
Group 4 Batch — Enquire TNPSC Book Sets — Shop
Source check carried out by Athiyaman Academy, Coimbatore, on 16.11.2026 against Paper I of the Combined Technical Services Examination (Diploma / ITI Level) held on 15.11.2026. Counts are of questions. The full paper is on the question paper page.
Doubt in this topic? / சந்தேகமா? Ask us on WhatsApp →
