TNPSC latest News தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) நிரந்தர கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அரசுப் பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
TNPSC Annual Planner 2021 – TNPSC Official Planner TNPSC Group 1, 2, 2A Group 4 VAO Exams – 2021 தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு வருடமும் இறுதி மாதத்தில் அடுத்த வருடம் என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும் என்ற ஒரு ஆண்டிற்கான தேர்வு அட்டவணை வெளியிடப்படும். தற்போது 2021 ஆம் ஆண்டு என்னென்ன தேர்வுகள் நடைபெறும் என்ற தகவல் அடங்கிய முழு அட்டவணை…
TNPSC Latest News குரூப் 4 தட்டச்சர் கலந்தாய்வு நிவர் புயல் காரணமாக குரூப் 4 தட்டச்சர் பதவிக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி Tnpsc அறிவித்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி புதிய தலைவராகப் பாலச்சந்திரன் பொறுப்பேற்பு! TNPSC New Annual Planner 2020 – Soon TNPSC Latest News டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட புதிய அட்டவணை விரைவில் வெளியாகும் என்று அதன் தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்து உள்ளார்.
குரூப் 4 முறைகேடு TNPSC விளக்கம் குரூப் 4 தேர்வில் முறைகேடு விவகாரத்தில் 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இரு வட்டாட்சியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
குரூப்-4 தேர்வு சர்ச்சை கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், தேர்வர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TNPSC Group 4 Official Answer Key 2019 TNPSC Latest News செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது தேர்வு எழுதிய அனைவரும் இந்த விடைக்குறிப்பை சரி பார்த்துக் கொள்ளலாம்
TNPSC Certificate Verification Details UPDATE TNPSC Latest News டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்தப்பட்ட நான்கு வகையான அரசு பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் விவரங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
TNPSC Group 4 Tentative Answer Key UPDATE TNPSC Latest News டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைத்தாள் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
TNPSC Latest News 7 தேர்வுகளுக்கு சான்று சரிபார்ப்பு அண்மையில் நடத்தப்பட்ட 7 தேர்வுகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC ) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2015-2016, 2017-2018ம் ஆண்டுக்கான தமிழ்நாடு கூட்டுறவு சார்நிலை பணிகளில் அடங்கிய கூட்டுறவு சங்கங்களின் இளநிலை கூட்டுறவு ஆய்வாளர் பதவியில் காலியாக உள்ள 30 பணியிடத்துக்கு எழுத்து தேர்வை…
100 பட்டப் படிப்புகள் இணையானவை இல்லை : அரசாணை வெளியீடு அரசுப் பணியில் சேர்க்கப்படுவோரின் பட்டப் படிப்புகள் மற்றொரு படிப்புக்கு இணையானவையா இல்லையா என்பதில் 100 பட்டப்படிப்புகள் இணையில்லாதவை(Non-Equivalence) என்று அரசு ஆணையிட்டுள்ளது. அரசுப் பணிகளில் சேர்க்கப்படும் நபர்கள் கல்வித்தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
TNPSC CCS-I EXAMINATION (GROUP-I SERVICES) TNPSC Group 1 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்விற்கான விண்ணப்பத்தின் நிலை தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது இதில் உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பதற்கான விளக்கம் கொடுக்கப் பட்டிருக்கும். உங்களது விண்ணப்பம் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தெரிந்துகொள்ளலாம்.
TNPSC Group 1 Exam Date Announced குரூப் 1 முதன்மை எழுத்துத் (Main Exam) தேர்வு ஜூலை இரண்டாவது வாரத்துக்கு மாற்றப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது.
