List of Capital & Currencies of Different Countries

List of Capital & Currencies of Different Countries

வெவ்வேறு தலைநகரம் ,நாடுகள் மற்றும் நாணயங்கள்

வெவ்வேறு தலைநகரம் ,நாடுகள் மற்றும் நாணயங்களைப்பற்றி (List of Capital & Currencies of Different Countries) இந்த பதிவில் பார்ப்போம் இது தமிழக அரசின் தேர்வுகள் காவலர் தேர்வு டிஎன்பிஎஸ்சி தேர்வு மற்றும் ரயில்வே தேர்வு மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுக்கும் பயனுள்ளதாக இருக்கும்


List of Capital & Currencies of Different Countries

 

Country Capital Currency
India New Delhi Rupee
Indonesia Jakarta Rupiah
Nepal Kathmandu Nepalese Rupee
Sri Lanka Sri Jayewardenepura Kotte Sri Lankan Rupee
Seychelles Victoria Seychellois Rupee
Pakistan Islamabad Pakistani Rupee
Maldives Male Maldivian Rufiyaa
Mauritius Port Louis Mauritian Rupee

List of Countries having Dinar/Dirham as their Currency

Country Capital Currency
Algeria Algiers Algerian Dinar
Bahrain Manama Bahraini Dinar
 Iraq Baghdad Iraqi Dinar
 Jordan Amman Jordanian Dinar
 Kuwait Kuwait City Kuwaiti Dinar
 Libya Tripoli Libyan Dinar
 Macedonia Skopje Macedonian Denar
Serbia Belgrade Serbian Dinar
 Tunisia Tunis Tunisian Dinar
UAE Abu Dhabi UAE Dirham

List of Countries having Euro as their Currency

Country Capital Country Capital
Andorra Andorra la Vella Latvia Riga
Austria Vienna Luxembourg Luxembourg
Belgium Brussels Malta Valletta
Cyprus Nicosia Monaco Monaco
Estonia Tallinn Montenegro Podgorica
Finland Helsinki Netherlands Amsterdam
France Paris Portugal Lisbon
Germany Berlin San Marino San Marino
Greece Athens Slovakia Bratislava
Ireland Reykjavik Slovenia Ljubljana
Italy Rome Spain Madrid
Lithuania Vilnius Vatican City Vatican City

 List of Countries having Dollar as their Currency

Country Capital Currency
Antigua and Barbuda Saint John’s Eastern Caribbean Dollar
Australia Canberra Australian Dollar
Bahamas Nassau Bahamian Dollar
Barbados Bridgetown Barbadian Dollar
Belize Belmopan Belize Dollar
Brunei Bandar Seri Begawan Brunei Dollar
Bermuda Hamilton Bermudian Dollar
Canada Ottawa Canadian Dollar
Dominica Roseau Eastern Caribbean Dollar
Fiji Suva Fijian Dollar
Grenada Saint George’s Eastern Caribbean Dollar
Guyana Georgetown Guyanese Dollar
Jamaica Kingston Jamaican dollar
Kiribati Tarawa Kiribati dollar
Liberia Monrovia Liberian dollar
Namibia Windhoek Namibian Dollar
Nauru Yaren District Australian Dollar
New Zealand Wellington New Zealand Dollar
Palau Ngerulmud United States Dollar
Panama Panama City United States Dollar
Singapore Singapore Singapore Dollar
Taiwan Taipei New Taiwan Dollar
Trinidad and Tobago Port of Spain Trinidad and Tobago Dollar
Tuvalu Funafuti Australian dollar, Tuvaluan dollar
United States Washington, D.C. United States Dollar
Zimbabwe Harare Zimbabwe Dollar

Countries having Peso as their Currency

Country Capital Currency
Argentina Buenos Aires Argentine peso
 Chile Santiago Chilean peso
 Colombia Bogotá Colombian peso
 Cuba Havana Cuban convertible peso
 Dominican Republic Santo Domingo Dominican peso
 Mexico Mexico City Mexican peso
 Philippines Manila Philippine peso
Uruguay Montevideo Uruguayan peso

Countries having Rial/Riyal as their Currency

Country Capital Currency
Cambodia Phnom Penh Riel
Iran Tehran Rial
Oman Muscat Rial
Qatar Doha Riyal
Saudi Arabia Riyadh Saudi Riyal

Countries having Pound as their Currency

Country Capital Currency
United Kingdom Currency Pound sterling
 Egypt Cairo Egyptian pound
 Lebanon Beirut Lebanese pound
 South Sudan Juba South Sudanese pound
 Sudan Khartoum Sudanese pound
 Syria Damascus Syrian pound

Countries having Currency same as their Country name

Country Capital Currency
Afghanistan Kabul Afghan Afghani
Bangladesh Dhaka Bangladeshi taka
Georgia Tbilisi Georgian lari
Israel Jerusalem Israeli new shekel
Japan Tokyo Japanese yen
Kazakhstan Astana Kazakhstani Tenge
Kyrgyzstan Bishkek Kyrgyzstani Som
Laos Vientiane Lao kip
Malaysia Kuala Lumpur Malaysian ringgit
Mongolia Ulaanbaatar Mongolian Togrog
Myanmar (Burma) Naypyidaw Burmese kyat
North Korea Pyongyang North Korean won
South Korea Seoul South Korean won
Tajikistan Dushanbe Tajikistani Somoni
Thailand Bangkok Thai baht
Turkey Ankara Turkish lira
Turkmenistan Ashgabat Turkmenistan Manat
Uzbekistan Tashkent Uzbekistani Som
Nicaragua Managua Nicaraguan Cordoba
Bolivia Sucre La Paz Bolivian boliviano
Paraguay Asunción Paraguayan Guarani
Venezuela Caracas Venezuelan bolivar
Albania Tirana Albanian Lek
Belarus Minsk Belarusian Ruble
Bulgaria Sofia Bulgarian lev
Croatia Zagreb Croatian Kuna
Czech Republic Prague Czech koruna
Denmark Copenhagen Danish krone
Hungary Budapest Hungarian forint
Iceland Reykjavik Icelandic krona
Norway Oslo Norwegian krone
Poland Warsaw Polish zloty
Romania Bucharest Romanian Leu
Russia Moscow Russian Ruble
Tanzania Dodoma Tanzanian shilling
South Africa Pretoria (administrative),

Cape Town (legislative),

Bloemfontein (judicial)

South African Rand
Somalia Mogadishu Somali shilling
Sierra Leone Freetown Sierra Leonean Leone
Rwanda Kigali Rwandan Franc
Madagascar Antananarivo Malagasy Ariary
Kenya Nairobi Kenyan shilling
Ghana Accra Ghanaian cedi
Gambia Banjul Gambian dalasi
Ethiopia Addis Ababa Ethiopian birr
Angola Luanda Angolan kwanza

Countries having Different Currencies

Country Capital Currency
China Beijing Renminbi
Peru Lima Sol
Mozambique Maputo Metical
Mali Bamako West African CFA franc
Bhutan Thimphu Bhutanese ngultrum

முக்கிய  நாடுகளு‌ம் நாணய‌ங்களு‌ம் :

இந்தியா – ரூபாய்
இங்கிலாந்து – பவுண்ட்
ரஷ்யா – பிராங்
அமெரிக்கா – டாலர்
சீனா – யுவன்
ஜெர்மனி – ரிஷ்மார்க்
பாகிஸ்தான் – ரூபாய்
ஸ்ரீலங்கா – ரூபாய்
பர்மா – கியாடா
மலேசியா – ரிங்கிட்இத்தாலி – லிரா
ஜப்பான் – யென்
துருக்கி – லிரா
ஆஸ்திரியா – ஷில்லிங்
பெல்ஜியம் – பெல்கா
டென்மார்க் – கிரவுன்
கிரீஸ் – டிரிக்மா
ஹங்கேரி – பெஸ்கோ
மெக்சிகோ – பெலோ
ஸ்வீடன் – குரோனர்

 

நாடுகளும் நாணயங்களும்:

 

நாடு நாணயம்
ஸ்லோவேனியா யூரோ
எகிப்து எகிப்திய பவுண்டு
போட்ஸ்வானா போட்ஸ்வானன் புலா
வனுவாட்டு வனுவாட்டு வாட்டு
புருனே புரூனே டாலர்
மகாவ் எஸ்ஏஆர் சீனா மெகனீஸ் படாகா
டோங்கா தொங்கான் பங்கா
சிரியா சிரியன் பவுண்டு
தான்சானியா தான்சானியன் ஷில்லிங்
குவைத் குவைத்தி தினார்
அங்குய்லா கிழக்கு கரீபியன் டாலர்
ஜிப்ரால்டர் ஜிப்ரால்டர் பவுண்டு
எல் சால்வடார் அமெரிக்க டாலர்
நிகரகுவா நிகரகுவன் கோர்டோபா
கவுதமாலா குவாதெமாலன் க்யுட்ஸல்
மலாவி மலாவியன் குவாச்சா
நியூசிலாந்து நியூசிலாந்து டாலர்
கோட் தி’வாயர் மேற்கு ஆப்பிரிக்க CFA ஃப்ராங்க்
சிங்கப்பூர் சிங்கப்பூர் டாலர்
ஆப்கானிஸ்தான் ஆஃப்கான் ஆஃப்கானி
ஓமன் ஓமானி ரியால்
மான்டேனெக்ரோ யூரோ
ஈராக் ஈராக்கி தினார்
சவூதி அரேபியா சவுதி ரியால்
சீனா சீன யுவான்
உருகுவே உருகுவேயன் பெசோ
மாண்ட்செராட் கிழக்கு கரீபியன் டாலர்
துருக்கி துருக்கிஷ் லீரா
இந்தோனேசியா இந்தோனேஷியன் ருபியா
பொலிவியா பொலிவியன் பொலிவியானோ
ஆஸ்திரேலியா ஆஸ்திரேலிய டாலர்
சாட் மத்திய ஆப்பிரிக்க CFA ஃப்ராங்க்
சியாரா லியோன் சியாரா லியோனியன் லியோன்
பாலோ அமெரிக்க டாலர்
மௌரிடானியா மொரிஷானியன் ஒகுயா
கேமரூன் மத்திய ஆப்பிரிக்க CFA ஃப்ராங்க்
மொராக்கோ மொராக்கன் திர்ஹாம்
நியூ கேலிடோனியா ஃப்ராங்க் (CFP)
வட கொரியா வட கொரிய வான்
கானா கானயன் சேடி
நமீபியா நமீபியன் டாலர்
பாகிஸ்தான் பாகிஸ்தானி ரூபாய்
ஹோண்டூராஸ் ஹோன்டூரன் லெம்பீரா
கெய்மென் தீவுகள் கேமன் தீவுகள் டாலர்
பங்களாதேஷ் பங்களாதேஷி டாகா
தஜிகிஸ்தான் தஜிகிஸ்தானி சோமோனி
சுரினாம் சுரினாமீஸ் டாலர்
மாலத்தீவு மாலத்தீவு ருஃபியா
காங்கோ – ப்ராஸாவில்லே மத்திய ஆப்பிரிக்க CFA ஃப்ராங்க்
பெலிஸ் பெலீஸ் டாலர்
கியூபா கியூபன் பெசோ
லிச்செண்ஸ்டெய்ன் சுவிஸ் ஃப்ராங்க்
சாலமன் தீவுகள் சாலமன் தீவுகள் டாலர்
பிலிப்பைன்ஸ் பிலிப்பைன் பெசோ
லெபனான் லெபனீஸ் பவுண்டு
போர்ச்சுக்கல் யூரோ
ஜார்ஜியா ஜார்ஜியன் லாரி
ஏமன் ஏமனி ரியால்
அசர்பைஜான் அசர்பைஜானி மனத்
சிலி சிலியன் பெசோ
மாலி மேற்கு ஆப்பிரிக்க CFA ஃப்ராங்க்
யுனைடெட் கிங்டம் பிரிட்டிஷ் பவுண்டு
துவாலூ ஆஸ்திரேலிய டாலர்
புர்கினா ஃபாஸோ மேற்கு ஆப்பிரிக்க CFA ஃப்ராங்க்
ஃபிஜி ஃபிஜியன் டாலர்
பஹாமாஸ் பஹாமியன் டாலர்
ஜிபௌட்டி ஜிபவ்டியென் ஃப்ராங்க்
பிரான்ஸ் யூரோ
எத்தியோப்பியா எத்தியோப்பியன் பிர்
சமோவா சமோவான் தாலா
ஸ்லோவாகியா யூரோ
லிபியா லிபியன் தினார்
கொலம்பியா கொலம்பியன் பெசோ
லெசோதோ லெசோதோ லோட்டி
டென்மார்க் டேனிஷ் க்ரோன்
புருண்டி புருண்டியன் ஃப்ராங்க்
பின்லாந்து யூரோ
பெல்ஜியம் யூரோ
தைவான் புதிய தைவான் டாலர்
கினியா-பிஸ்ஸாவ் மேற்கு ஆப்பிரிக்க CFA ஃப்ராங்க்
காம்பியா கேம்பியன் தலாசி
செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் கிழக்கு கரீபியன் டாலர்
ஜாம்பியா ஸாம்பியன் குவாச்சா
பார்படோஸ் பார்பேடியன் டாலர்
லாட்வியா யூரோ
பிரெஞ்சு பாலினேஷியா ஃப்ராங்க் (CFP)
ஆண்டிகுவா மற்றும் பார்புடா கிழக்கு கரீபியன் டாலர்
வியட்நாம் வியட்நாமீஸ் டாங்
நைஜர் மேற்கு ஆப்பிரிக்க CFA ஃப்ராங்க்
மலேசியா மலேஷியன் ரிங்கிட்
மொரிசியஸ் மொரீஷியன் ருபீ
தென் கொரியா தென் கொரிய வான்
கிர்கிஸ்தான் கிர்கிஸ்தானி சோம்
இத்தாலி யூரோ
லைபீரியா லைபீரியன் டாலர்
சோமாலியா சோமாலி ஷில்லிங்
ஸ்வாஸிலாந்து சுவாஸி லிலாங்கனி
மொனாக்கோ யூரோ
கிரீஸ் யூரோ
அங்கோலா அங்கோலன் க்வான்ஸா
உக்ரைன் உக்ரைனியன் ஹிரைவ்னியா
நெதர்லாந்து யூரோ
கோமரோஸ் கமோரியன் ஃப்ராங்க்
பியூர்டோ ரிகோ அமெரிக்க டாலர்
மியான்மார் (பர்மா) மியான்மர் கியாத்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம்
எஸ்டோனியா யூரோ
ஸ்பெயின் யூரோ
பெலாரூஸ் பெலருசியன் ரூபிள்
ரஷ்யா ரஷியன் ரூபிள்
ஸ்விட்சர்லாந்து சுவிஸ் ஃப்ராங்க்
கம்போடியா கம்போடியன் ரியெல்
தென் ஆப்பிரிக்கா தென் ஆப்ரிக்க ராண்ட்
கத்தார் கத்தாரி ரியால்
செயின்ட் லூசியா கிழக்கு கரீபியன் டாலர்
பூடான் பூட்டானீஸ் குல்ட்ரம்
கிரனெடா கிழக்கு கரீபியன் டாலர்
நௌரு ஆஸ்திரேலிய டாலர்
கிரிபாட்டி ஆஸ்திரேலிய டாலர்
தாய்லாந்து தாய் பாட்
துர்க்மெனிஸ்தான் துர்க்மெனிஸ்தானி மனத்
அல்ஜீரியா அல்ஜீரியன் தினார்
ஜெர்மனி யூரோ
பராகுவே பராகுவன் குவாரானி
கேபான் மத்திய ஆப்பிரிக்க CFA ஃப்ராங்க்
பெரு பெரூவியன் சோல்
கஸகஸ்தான் கஸகஸ்தானி டென்கே
லாவோஸ் லவோஷியன் கிப்
மால்டோவா மால்டோவன் லியூ
போலந்து போலிஷ் ஸ்லாட்டி
மைக்ரோனேஷியா அமெரிக்க டாலர்
மாசிடோனியா மாசிடோனியன் டேனார்
ஜமைகா ஜமைக்கன் டாலர்
டுனிசியா துனிஷியன் தினார்
அர்ஜென்டினா அர்ஜென்டைன் பெசோ
செயின்ட் வின்சென்ட் & கிரெனடைன்ஸ் கிழக்கு கரீபியன் டாலர்
பனாமா பனாமானியன் பால்போவா
ருவாண்டா ருவாண்டன் ஃப்ராங்க்
மால்டா யூரோ
சாவ் தோம் & ப்ரின்சிபி சாவ் டோமி மற்றும் பிரின்ஸ்பி டோப்ரா
எரிட்ரியா எரித்ரியன் நக்ஃபா
வெனிசுலா
பிரேசில் பிரேசிலியன் ரியால்
உஸ்பெகிஸ்தான் உஸ்பெக்கிஸ்தானி சோம்
ஈக்வடார் அமெரிக்க டாலர்
பப்புவா நியூ கினியா பபுவா நியூ கினியன் கினா
டொமினிகன் குடியரசு டொமினிக்கன் பெசோ
கென்யா கென்யன் ஷில்லிங்
ஹைட்டி ஹைட்டியன் கோர்டே
பெனின் மேற்கு ஆப்பிரிக்க CFA ஃப்ராங்க்
இந்தியா இந்திய ரூபாய்
லக்ஸ்சம்பர்க் யூரோ
சான் மரினோ யூரோ
டொமினிகா கிழக்கு கரீபியன் டாலர்
டோகோ மேற்கு ஆப்பிரிக்க CFA ஃப்ராங்க்
கினியா கினியன் ஃப்ராங்க்
மடகாஸ்கர் மலகாசி ஏரியரி
நைஜீரியா நைஜீரியன் நைரா
லிதுவேனியா யூரோ
ஹங்கேரி ஹங்கேரியன் ஃபோரின்ட்
பல்கேரியா பல்கேரியன் லேவ்
ருமேனியா ரோமானியன் லியூ
மொசாம்பிக் மொசாம்பிகன் மெடிகல்
காங்கோ – கின்ஷாசா காங்கோலீஸ் ஃப்ராங்க்
செனெகல் மேற்கு ஆப்பிரிக்க CFA ஃப்ராங்க்
வாலிஸ் மற்றும் ஃபுடுனா ஃப்ராங்க் (CFP)
இலங்கை இலங்கை ரூபாய்
ஜப்பான் ஜப்பானிய யென்
குரேஷியா குரோஷியன் குனா
பஹ்ரைன் பஹ்ரைனி தினார்
தெற்கு சூடான் சூடானீஸ் பவுண்டு
ஜோர்டான் ஜோர்டானிய தினார்
மங்கோலியா மங்கோலியன் டுக்ரிக்
ஸ்வீடன் ஸ்வீடிஷ் க்ரோனா
அரூபா அருபன் ஃப்ளோரின்
மத்திய ஆப்ரிக்கக் குடியரசு மத்திய ஆப்பிரிக்க CFA ஃப்ராங்க்
டிரினிடாட் & டொபாகோ டிரினிடாட் மற்றும் டோபாகோ டாலர்
சூடான் சூடானீஸ் பவுண்டு
ஆஸ்திரியா யூரோ
கனடா கனடியன் டாலர்
செயின்ட் ஹெலெனா செயின்ட் ஹெலேனா பவுண்டு
செசியா செக் குடியரசு கொருனா
கோஸ்டாரிகா கோஸ்டா ரிகன் கொலோன்
அல்பேனியா அல்பேனியன் லெக்
அர்மேனியா ஆர்மேனியன் ட்ராம்
அமெரிக்கா அமெரிக்க டாலர்
போஸ்னியா & ஹெர்ஸகோவினா போஸ்னியா-ஹெர்ஸேகோவினா கன்வெர்டிபில் மார்க்
ஹாங்காங் எஸ்ஏஆர் சீனா ஹாங்காங் டாலர்
அன்டோரா யூரோ
செர்பியா செர்பியன் தினார்
கயானா கயானீஸ் டாலர்
ஈரான் ஈரானியன் ரியால்
உகாண்டா உகாண்டன் ஷில்லிங்
இஸ்ரேல் இஸ்ரேலி நியூ ஷிகேல்
அயர்லாந்து யூரோ
நேபாளம் நேபாளீஸ் ரூபாய்
நார்வே நார்வேஜியன் க்ரோன்
மெக்சிகோ மெக்ஸிகன் பெசோ
ஐஸ்லாந்து ஐஸ்லாண்டிக் க்ரோனா
சைப்ரஸ் யூரோ
சீஷெல்ஸ் சிசீலோயிஸ் ருபீ

 

List of Capital & Currencies of Different Countries

List of Dance in India – Download PDF

List of dams in India – Download PDF

List of National Parks in India

வனவிலங்கு புகலிடம்,சரணாலயங்கள்

இந்திய பிரதமரின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட தலைவர்கள்

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: