List of National Parks in India
பூங்காக்கள்(Parks)
பூங்காகளைப்பற்றி(Parks) இந்த பதிவில் பார்ப்போம் இது தமிழக அரசின் தேர்வுகள் காவலர் தேர்வு டிஎன்பிஎஸ்சி தேர்வு மற்றும் ரயில்வே தேர்வு மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
தேசிய பூங்கா :
வனவிலங்குகளுக்காக பாதுகாக்கப்பட்ட ஒரு மிகப் பெரிய வனப்பகுதி. விலங்குகள் காப்பகம் போல் அல்லாமல், விலங்குகள் சுதந்திரமாக அலைந்து திரிந்து வேட்டையாடி இயற்கையான வாழ்வு மேற்கொள்ளும் வசதியுடன் கூடிய இடம். இந்தியாவில் சுமார் 103 தேசிய பூங்காக்கள் சுமார் 40000 ச.கி.மீ பரப்பளவில் அநேகமாக எல்லா மாநிலங்களிலும் உள்ளன. இது இந்திய பரப்பளவில் சுமார் 1.23%. இவற்றில் புகழ்பெற்ற சில மட்டும் இங்கு கொடுக்கப் பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள முக்கியமான தேசிய பூங்காக்கள்(list of parks in india) :
1) அன்ஷி தேசிய பூங்கா, டாண்டேலி, வட கர்நாடகா.
2) பாலஃபரான் தேசிய பூங்கா, மேகாலயா.
3) பந்தாவ்கர் தேசிய பூங்கா, உமாரியா, மத்தியபிரதேசம்.
4) பந்திப்பூர் தேசிய பூங்கா, சாமராஜ் நகர், கர்நாடகா.
5) பன்னேர்கட்டா தேசிய பூங்கா, பெங்களூரு, கர்நாடகா.
6) பொரிவிலி தேசிய பூங்கா, மும்பை, மகாராஷ்டிரா.
7) பேட்லா தேசிய பூங்கா, பலமூர் மாவட்டம், ஜார்க்கண்ட்.
8) பித்ர கணிகா தேசிய பூங்கா, கஸ்த்ரபாரா, ஒடிசா.
9) ப்ளாக் பக் தேசிய பூங்கா, பாவ்நகர், ஒடிசா.
10) ஜிம் கார்பெட் தேசிய பூங்கா, நைனிடால், உத்தரகாண்ட்.
11) கேம்ப்பெல் பே தேசிய பூங்கா, நிக்கோபார் தீவுகள்.
12) சௌதோலி தேசிய பூங்கா, சாங்கி மாவட்டம், மகாராஷ்டிரா.
13) பாலைவன தேசிய பூங்கா, ஜெய்சல்மேர், ராஜஸ்தான்.
14) திப்ருசைகோவா தேசிய பூங்கா, தின்சுகியா, அஸ்ஸாம்.
15) தூத்வா தேசிய பூங்கா, கேரி மாவட்டம், உத்திரபிரதேசம்.
16) எரவிக்குளம் தேசிய பூங்கா, இடுக்கி மாவட்டம், கேரளா.
17) ஃபாஸில் தேசிய பூங்கா, மனோலா மாவட்டம், மத்தியப்பிரதேசம்.
18) கிரி தேசிய பூங்கா, ஜுனாகத், குஜராத்.
19) கலாதேரா தேசிய பூங்கா, நிக்கோபார் தீவுகள்.
20) கங்கோத்ரி தேசிய பூங்கா, உத்தரகாண்ட்.
21) கொருமாரா தேசிய பூங்கா, ஜல்பைகுரி, மேற்குவங்காளம்.
22) பெரிய இமாலயன் தேசிய பூங்கா, குளு, இமாச்சலப்பிரதேசம்
23) குகாமல் தேசிய பூங்கா, அமராவதி, குஜராத்.
24) கிண்டி தேசிய பூங்கா, சென்னை, தமிழ்நாடு.
25) கட்ச் வளைகுடா தேசிய பூங்கா, ஜெய்நகர் மாவட்டம், குஜராத்.
26) மன்னார் வளைகுடா கடற்சார் தேசிய பூங்கா, ராமநாதபுரம், தமிழ்நாடு.
27) ஹெமிஸ் தேசிய பூங்கா, லடாக்.
28) இந்திரா காந்தி தேசிய பூங்கா, ஆனைமலை, கோயம்புத்தூர், தமிழ்நாடு.
29) இந்திராவதி தேசிய பூங்கா, தந்தேவாடா, சத்தீஸ்கர்.
30) கலேசர் தேசிய பூங்கா, சந்திகர் அருகில், ஹரியானா.
31) கன்ஹா தேசிய பூங்கா, மாண்ட்லா, மத்தியபிரதேசம்.
32) கங்கேர் காட்டி தேசிய பூங்கா, பஸ்தார், சந்திகார்.
33) காசு ப்ரம்மானந்த ரெட்டி தேசிய பூங்கா, ஹைதராபாத், தெலங்கானா.
34) காசிரங்கா தேசிய பூங்கா, கோலாகாட், அஸ்ஸாம்.
35) கெய்புல் லம்ஜட் தேசிய பூங்கா, மணிப்பூர்.
36) க்யாலாதேவ் தேசிய பூங்கா, ராஜஸ்தான்.
37) கஞ்சன்ஸோங்கா தேசிய பூங்கா, காங்டாக், சிக்கிம்.
38) கிஷ்ட்வார் தேசிய பூங்கா, தொட்டா மாவட்டம், ஜம்மு காஷ்மீர்.
39) குத்ரேமூக் தேசிய பூங்கா, சிக்மகளூர், கர்நாடகா.
40) மாதவ் தேசிய பூங்கா, ஷிவ்பூர் மாவட்டம், மத்தியபிரதேசம்.
41) மகாத்மா காந்தி தேசிய பூங்கா, வண்டூர், அந்தமான் நிக்கோபார் தீவுகள்.
42) பணஸ்தாலி தேசிய பூங்கா, ஹைதராபாத், தெலங்கானா.
43) மணாஸ் தேசிய பூங்கா, பார்ப்பேட்டா, அஸ்ஸாம்.
44) மட்டிக்கெட்டா ஷோலா தேசிய பூங்கா, இடுக்கி, கேரளா.
45) மிடில் பட்டன் தீவு தேசிய பூங்கா, போர்ட் ப்ளெயர், அந்தமான் நிக்கோபார் தீவுகள்.
46) மோல்லேன் தேசிய பூங்கா, கோவா.
47) மௌலிங் தேசிய பூங்கா, கிழக்கு/மேற்கு சியாங், அருணாச்சல பிரதேசம்.
48) மவுண்ட் அபு தேசிய பூங்கா, ராஜஸ்தான்
49) மவுண்ட் ஹேரியட் தேசிய பூங்கா, அந்தமான் நிக்கோபார் தீவுகள்.
50) மிருகவாணி தேசிய பூங்கா, ஹைதராபாத்.
51) முதுமலை தேசிய பூங்கா, கோயம்புத்தூர்.
52) முக்குருத்தி தேசிய பூங்கா, நீலகிரி.
53) முர்லீன் தேசிய பூங்கா, சம்பாணி மாவட்டம், மிஸோராம்.
54) நாகரஹோலெ தேசிய பூங்கா, கூர்க் மாவட்டம், கர்நாடகா.
55) நவ்காவ்ன் தேசிய பூங்கா, பண்டாரா, மகாராஷ்டிரா.
56) நமேரி தேசிய பூங்கா, சோமித்பூர், அஸ்ஸாம்.
57) நந்தாதேவி தேசிய பூங்கா, உத்தராகாண்ட்.
58) நியோரா பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, டார்ஜிலிங், மேற்கு வங்காளம்.
59) நோக்ரெக் தேசிய பூங்கா, மேகாலயா.
60) நார்த் பட்டன் தேசிய பூங்கா, அந்தமான் நிக்கோபார் தீவுகள்.
61) ஓராங் தேசிய பூங்கா, தேஸ்பூர், அஸ்ஸாம்.
62) பழனி மலை தேசிய பூங்கா, திண்டுக்கல், தமிழ்நாடு.
63) பன்னா தேசிய பூங்கா, சாத்பூர், மத்திய பிரதேசம்.
64) பெஞ்ச் தேசிய பூங்கா, சிந்த்வாரா, மத்திய பிரதேசம்.
65) பெரியார் தேசிய பூங்கா, இடுக்கி, கேரளா.
66) பவங்பூய் மலை தேசிய பூங்கா, சின் மலைகள், மிஸோராம்.
67) பின் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, ஸ்பிதி பள்ளத்தாக்கு, சிம்லா.
68) ராஜாஜி தேசிய பூங்கா, உத்தராகாண்ட்.
69) ராணி ஜான்சி கடற்சார் தேசிய பூங்கா, அந்தமான் நிக்கோபார் தீவுகள்.
70) ரணதம்போர் தேசிய பூங்கா, சவாய் மாதோபூர், ராஜஸ்தான்.
71) ரோஹ்லா தேசிய பூங்கா, குளு, இமாச்சலப் பிரதேசம்.
72) சேடில் பீக் தேசிய பூங்கா, அந்தமான் நிக்கோபார் தீவுகள்.
73) சலீம் அலி தேசிய பூங்கா, ஸ்ரீநகர், காஷ்மீர்.
74) சஞ்சய் காந்தி தேசிய பூங்கா, மும்பை, மகாராஷ்டிரா.
75) சரிஸ்கா தேசிய பூங்கா, ஆள்வார், ராஜஸ்தான்.
76) சத்புரா தேசிய பூங்கா, ஹோஷங்காபாத், மத்தியபிரதேசம்.
77) அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, கேரளா.
78) சிரோஹி தேசிய பூங்கா, மணிப்பூர்.
79) சிம்லிபால் தேசிய பூங்கா, மயூர்பஞ்ச், ஒடிசா.
80) சிங்கலீலா தேசிய பூங்கா, டார்ஜிலிங், மேற்குவங்காளம்.
81) தெற்கு பட்டன் தீவு தேசிய பூங்கா, அந்தமான் நிக்கோபார் தீவுகள்.
82) ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேசிய பூங்கா, கடப்பா, ஆந்திரப்பிரதேசம்.
83) சுல்தான்பூர் தேசிய பூங்கா, குர்காவ்ன், ஹரியானா.
84) சுந்தரவனம் தேசிய பூங்கா, மேற்கு வங்காளம்.
85) ஷிவ்புரி தேசிய பூங்கா, மத்தியபிரதேசம்.
86) தடோபா தேசிய பூங்கா, சந்திராபூர், மகாராஷ்டிரா.
87) துங்கபத்ரா தேசிய பூங்கா, பெல்லாரி, கர்நாடகா.
88) வால்வடோர் தேசிய பூங்கா, பார்நகர், குஜராத்.
89) மலர்கள் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, கார்வால், உத்தராகாண்ட்.
90) வால்மீகி தேசிய பூங்கா, சம்பரான் மாவட்டம், பீஹார்.
இந்தியாவின் மிகப் பழமையான தேசிய பூங்கா :
கார்பெட் தேசிய பூங்கா, கார்வால்-நைனிடால் மாவட்டம், உத்தராகாண்ட் — 1936ல் தொடக்கம்.
ஆசிய சிங்கத்துக்கு புகழ் பெற்ற தேசிய பூங்கா :
கிர் தேசிய பூங்கா, ஜூனாகத் மாவட்டம், குஜராத்.
ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் அதிகமாக உள்ள தேசிய பூங்கா:
காஸிரங்கா தேசிய பூங்கா, கோலாகாட், நகாவ்ன் மாவட்டம், அஸ்ஸாம்.
இந்தியாவின் புகழ் பெற்ற பறவையியல் ஆர்வலர் சலீம் அலியின் பெயரால் உள்ள தேசிய பூங்கா :
ஸ்ரீநகர், காஷ்மீர்.
வங்கப் புலிகளுக்கு புகழ் பெற்ற தேசிய பூங்கா :
சுந்தரவன தேசிய பூங்கா — 24 பர்கானா மாவட்டம், மேற்கு வங்காளம்.
தேசிய பூங்காவின் எல்லைக்குள் மூன்று பெரிய ஏரிகள்:
ரணதம்போர் தேசிய பூங்கா, சவாய் மாதோப்பூர், ராஜஸ்தான். இதனுள், பதம், மாலிக் மற்றும் ராஜ் பாக் என்ற மூன்று பெரிய ஏரிகள் உள்ளன.
“மலர்கள் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா” ;
உத்தராகாண்ட் ன் கார்வால் பகுதியில்.
இந்தியாவில் காட்டுக்கழுதைகளுக்கான Indian wild ass சிறப்பு தேசிய பூங்கா :
கட்ச் வளைகுடா தேசிய பூங்கா, குஜராத்.
இந்திய நகரங்களுக்குள் (எல்லைக்குள்) இருக்கும் தேசிய பூங்கா:
1. கிண்டி தேசிய பூங்கா, சென்னை ராஜ்பவனில் உள்ளது. தமிழ்நாடு.
2. காசு ப்ரம்மானந்த ரெட்டி தேசிய பூங்கா, ஹைதராபாத், தெலங்கானா.
3. வன் விஹார் தேசிய பூங்கா, போப்பால், மத்தியப்பிரதேசம்.
உலகின் முதல் தேசிய பூங்கா:
யோசெமைட் தேசிய பூங்கா, வ்யோமிங், அரிஸோனா, அமெரிக்கா — 1872ல் உருவாக்கப்பட்டது
உலகின் புகழ் பெற்ற மிகப்பெரிய தேசிய பூங்கா:
Serengeti National Park — Tanzania – இது 14,500 ச.கி.மீ பரப்பளவு கொண்டது.
2. Grand Canyon — அரிஸோனா, அமெரிக்கா. 1919 — 12 லட்சம் ஏக்கருக்கு அதிகமான பரப்பளவு.
3. Rocky Mountain National Park — கொலொரேடோ — 1915 — 2.65 லட்சம் ஏக்கர் பரப்பளவு.
4. Yosemite — கலிஃபோர்னியா, அமெரிக்கா — 1894 — 7.48 லட்சம் ஏக்கர் பரப்பளவு.
5. Yellow Stone — வ்யோமிங், அமெரிக்கா — 1872 — 40 லட்சம் ஏக்கர் பரப்பளவு.
6. Zion — உத்தா, அமெரிக்கா — 1919 — 36 லட்சம் ஏக்கர் பரப்பளவு.
7. Oympic National Park–வாஷிங்டன், அமெரிக்கா — 1938 — 32 லட்சம் ஏக்கர் பரப்பளவு.
8. Grand Teton National Park — வ்யோமிங், அமெரிக்கா — 1929 — 3 லட்சம் ஏக்கர் பரப்பளவு.
9. Acadia National Park, மெய்ன், அமெரிக்கா — 1916, 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு.
10. Glacier National Park, மொண்டானா, அமெரிக்கா — 1910 — 10 லட்சம் ஏக்கர் பரப்பளவு.


