ரயில்வே ஆள்சேர்ப்புக்கு சாதனை அளவான மனுக்கள் பெறப்பட்டன ரயில்வே பணியமர்த்தும் வாரியங்கள் (ஆர்.ஆர்.பி.ஸ்) சமீபத்தில் இரண்டு அறிவிக்கைகள் வெளியிட்டது. உதவி ரயில் எஞ்ஜின் வளவர்கள், மற்றும் இரண்டாம் நிலை தொழில்நுட்பாளர்கள் பதவியிடங்களுக்கு உள்ள 26,502 காலிப் பணியிடங்களுக்கு 47.56 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்களை பரிசீலனை செய்யும் பணி தொடங்கி உள்ளது.
We have Created Quiz on Aptitude & Reasoning. These Questions will help you prepare efficiently for the upcoming TNPSC, Railway and All competitive Exams. This Quiz has 15 Question Attempt now to get your rank among other Aspirants!
RBB Group D விண்ணப்பப் படிவத்தின் நிலை 2018 விரைவில் வெளியிடப்படும்! RRB குரூப் D & RRB ALP 2018 தேர்வுக்கு 3 கோடி வேட்பாளர்கள் விண்ணப்பித்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு ரெயில்வே குரூப் D/ ALP 2018 தேர்வு ஜூலை மாதம் வரலாம். ஜூன் மாதம் Admit Card கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Attempt now to get your rank among other students! வருகின்ற ரயில்வே தேர்விற்கு தயாராகுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளித்து பயிற்சி பெறுங்கள். இவை அனைத்து தேர்வுகளுக்கு பயன்படும்.
Hi friends, Athiyaman team provides the online model test for the upcoming Railway group d and Group C exam. Take the test and test your Preparation Level.
RBB Group D விண்ணப்பப் படிவத்தின் நிலை 2018 விரைவில் வெளியிடப்படும்! RRB குரூப் D & RRB ALP 2018 தேர்வுக்கு 3 கோடி வேட்பாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
வருகின்ற ரயில்வே தேர்விற்கு தயாராகுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளித்து பயிற்சி பெறுங்கள் Take RRB Mini Mock Test -1 and Check Your Rank
சில விண்ணப்பங்கள் CEN 01 / 2018- இன் (உதவி லோகோ பைலட்- ALP & டெக்னீசியன்) மெதுவான வேக பயன்பாடு காரணமாக 30.03.2018 அன்று பதிவு செய்யவோ அல்லது பணம் செலுத்தவோ முடியவில்லை. இதனை கருத்தில் கொண்டு CEN1 / 2018 க்கான ஆன்லைன் கட்டணம் 22.00 மணி வரை 31.03.2018 அன்று திறந்திருக்கும்.
ரெயில்வேயில் கூடுதலாக 20,000 காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயாலின் சமீபத்திய ட்வீட் படி, இந்திய ரெயில்வே 2018 ஆம் ஆண்டில் 1, 10, 000 காலியிடங்களுக்கு பணியமர்த்தப்படவுள்ளது. ALP & Technicians மற்றும் Group D ஆகியவற்றிற்கான 90,000 காலியிடங்கள் ஏற்கனவே RRB அறிவித்தது.
நிறைய நண்பர்கள் நான் குரூப் D அல்லது குரூப் C க்கு விண்ணபித்துள்ளேன் . நான் இன்னொரு தேர்வுக்கும் விண்ணப்பிக்க முடியுமா என்ற சந்தேகம் கேட்கின்றனர். Yes you can apply for both Group C and Group D posts. These are totally different vacancies.
பின்வரும் காரணங்களை காட்டி ரயில்வே ஆன்லைன் விண்ணப்பங்கள் நிராகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.மாற்றம் செய்ய விரும்பினால் விரைவாக modify செய்துகொள்ளுகள்
ரயில்வே விண்ணப்பத்தில் உள்ள தவறுகளை எவ்வாறு மாற்றம் செய்வது பற்றிய விவரங்கள் இந்த பதிவில் உள்ளது. உங்களது விண்ணப்பத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் விரைவாக modify செய்துகொள்ளுகள்.
ரயில்வே துறை GROUP D & ALP இதுவரை 150 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த மாதம் ரயில்வே துறையில் 89,000 காலி பணியிடங்களுக்கு ஆள் எடுக்க உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டது. 89,000 பணியிடங்கள் – 26,502 ”குரூப் சி”யிலும் , 62,907 ”குரூப் டி”யிலும் உள்ளதாக அறிவித்துள்ளது.
Books for RRB ALP Exam Preparation: To start preparation of RRB ALP / Group D exam 2018 you can use the following books. Our first choice is Samacheer / NCERT Books.
In this post Athiyaman Team providing the Selection process, exam pattern & Syllabus for the upcoming RRB Group D Exam 2018. The RRB Group D selection will be based on 3 stage: 1.Computer Based Test (CBT) 2.Physical Efficiency Test (PET) 3.Document Verification.
