RRB ALP

RRB Exam Update : RECORD NUMBER OF APPLICATIONS RECEIVED FOR RAILWAY RECRUITMENT

ரயில்வே ஆள்சேர்ப்புக்கு சாதனை அளவான மனுக்கள் பெறப்பட்டன ரயில்வே பணியமர்த்தும் வாரியங்கள் (ஆர்.ஆர்.பி.ஸ்) சமீபத்தில் இரண்டு அறிவிக்கைகள் வெளியிட்டது. உதவி ரயில் எஞ்ஜின் வளவர்கள், மற்றும் இரண்டாம் நிலை தொழில்நுட்பாளர்கள் பதவியிடங்களுக்கு உள்ள 26,502 காலிப் பணியிடங்களுக்கு 47.56 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்களை பரிசீலனை செய்யும் பணி தொடங்கி உள்ளது.

Mini Mock Test: GS- 2 – Railway Exam Group D (25 Question – 15 min)

Attempt now to get your rank among  other students! வருகின்ற ரயில்வே தேர்விற்கு தயாராகுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளித்து பயிற்சி பெறுங்கள்.  இவை அனைத்து தேர்வுகளுக்கு பயன்படும்.  

ALP & டெக்னீசியன் – online payment gateway shall remain open on 31.03.2018 also till 22.00hrs.

சில விண்ணப்பங்கள் CEN 01 / 2018- இன் (உதவி லோகோ பைலட்- ALP & டெக்னீசியன்) மெதுவான வேக பயன்பாடு காரணமாக 30.03.2018 அன்று பதிவு செய்யவோ அல்லது பணம் செலுத்தவோ முடியவில்லை. இதனை கருத்தில் கொண்டு CEN1 / 2018 க்கான ஆன்லைன் கட்டணம் 22.00 மணி வரை 31.03.2018 அன்று திறந்திருக்கும்.

Railway Group D & Group C last Date Remainder- 31.3.2018

2018 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி 23.59 மணி முதல் அனைத்து கட்டணம் செலுத்தும் முறைகளும் மூடப்படும். எனவே, இந்த தேதிக்கு முன்பாக கட்டணம் செலுத்தி பதிவு செய்து, முழுமையான விண்ணப்பத்தை 31.03.2018 அன்று 23.59 மணி நேரத்திற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.

Can I apply for both RRB Group C and Group D posts?

நிறைய நண்பர்கள் நான் குரூப் D அல்லது குரூப் C க்கு விண்ணபித்துள்ளேன் . நான் இன்னொரு தேர்வுக்கும் விண்ணப்பிக்க முடியுமா என்ற சந்தேகம் கேட்கின்றனர். Yes you can apply for both Group C and Group D posts. These are totally different vacancies.

Modify your RRB group C/D Application Soon. Your application may rejected.

பின்வரும் காரணங்களை காட்டி ரயில்வே ஆன்லைன் விண்ணப்பங்கள் நிராகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.மாற்றம் செய்ய விரும்பினால் விரைவாக modify செய்துகொள்ளுகள்

ரயில்வே ஆன்லைன் விண்ணப்பத்தை மாற்றம் செய்வது எப்படி ?

ரயில்வே விண்ணப்பத்தில் உள்ள தவறுகளை எவ்வாறு மாற்றம் செய்வது பற்றிய விவரங்கள் இந்த பதிவில் உள்ளது. உங்களது விண்ணப்பத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் விரைவாக modify செய்துகொள்ளுகள்.

ரயில்வே துறை GROUP D & ALP இதுவரை 150 லட்சம் விண்ணப்பங்கள்

ரயில்வே துறை GROUP D & ALP இதுவரை 150 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த மாதம் ரயில்வே துறையில் 89,000 காலி பணியிடங்களுக்கு ஆள் எடுக்க உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டது. 89,000 பணியிடங்கள் – 26,502 ”குரூப் சி”யிலும் , 62,907 ”குரூப் டி”யிலும் உள்ளதாக அறிவித்துள்ளது.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop