2018 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி 23.59 மணி முதல் அனைத்து கட்டணம் செலுத்தும் முறைகளும் மூடப்படும். எனவே, இந்த தேதிக்கு முன்பாக கட்டணம் செலுத்தி பதிவு செய்து, முழுமையான விண்ணப்பத்தை 31.03.2018 அன்று 23.59 மணி நேரத்திற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.
நிறைய நண்பர்கள் நான் குரூப் D அல்லது குரூப் C க்கு விண்ணபித்துள்ளேன் . நான் இன்னொரு தேர்வுக்கும் விண்ணப்பிக்க முடியுமா என்ற சந்தேகம் கேட்கின்றனர். Yes you can apply for both Group C and Group D posts. These are totally different vacancies.
பின்வரும் காரணங்களை காட்டி ரயில்வே ஆன்லைன் விண்ணப்பங்கள் நிராகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.மாற்றம் செய்ய விரும்பினால் விரைவாக modify செய்துகொள்ளுகள்
ரயில்வே விண்ணப்பத்தில் உள்ள தவறுகளை எவ்வாறு மாற்றம் செய்வது பற்றிய விவரங்கள் இந்த பதிவில் உள்ளது. உங்களது விண்ணப்பத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் விரைவாக modify செய்துகொள்ளுகள்.
ரயில்வே துறை GROUP D & ALP இதுவரை 150 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த மாதம் ரயில்வே துறையில் 89,000 காலி பணியிடங்களுக்கு ஆள் எடுக்க உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டது. 89,000 பணியிடங்கள் – 26,502 ”குரூப் சி”யிலும் , 62,907 ”குரூப் டி”யிலும் உள்ளதாக அறிவித்துள்ளது.
Books for RRB ALP Exam Preparation: To start preparation of RRB ALP / Group D exam 2018 you can use the following books. Our first choice is Samacheer / NCERT Books.
In this post Athiyaman Team providing the Selection process, exam pattern & Syllabus for the upcoming RRB Group D Exam 2018. The RRB Group D selection will be based on 3 stage: 1.Computer Based Test (CBT) 2.Physical Efficiency Test (PET) 3.Document Verification.
குரூப் சி நிலை I மற்றும் நிலை II ஆகிய பிரிவுகளில் உள்ள சுமார் 90,000 காலியிடங்களுக்கு ரயில்வே தேர்வாணைய வாரியம் இணைய வழி விண்ணப்பங்களை வரவேற்கிறது. அனைத்துப் பிரிவுகளிலும் அதிகபட்ச வயது வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தேர்வெழுதும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது
