தேர்வு அறிவிப்பு வரும், வந்தால் வெற்றி பெற வேண்டும் , அதற்கு நீ காத்திருந்தால் பயனில்லை , கொஞ்சம் கற்றிருந்தால் பயமில்லை.
இன்றைய வரலாறு – ஜூன் 28 On This Day In History – JUNE 28 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள். Topic : TODAY’S HISTORY Date : JUNE 28
இன்றைய வரலாறு – ஜூன் 27 On This Day In History – JUNE 27 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள். Topic : TODAY’S HISTORY Date : JUNE 27
RRB Group D மற்றும் RRB ALP Technician 2018 ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் நிலை பட்டியல் அடுத்த வாரம் எதிர்பார்க்கப்படுகிறது. RRB அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் பின்னர் தேர்வு தேதிகள் வெளியிடப்படும். இந்திய இரயில்வே RRB Group D and ALP Exam க்கு சுமார் 90,000 காலியிடங்களுக்கு 2.37 கோடி விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன
இன்றைய வரலாறு – ஜூன் 26 On This Day In History – JUNE 26 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள். Topic : TODAY’S HISTORY Date : JUNE 26
இன்றைய வரலாறு – ஜூன் 25 On This Day In History – JUNE 25 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள். Topic : TODAY’S HISTORY Date : JUNE 25
காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார் Chief Minister Palanisamy said that the police and fire department will be filled soon
Today’s Motivational Quotes in Tamil நீ என்ன செய்கிறாய் என்பது கேள்வியல்ல யாருக்காக செய்கிறாய் என்பதும் கேள்வியல்ல
தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஜூலை 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகும் என செய்தித்தாளில் வந்துள்ளது,
தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஜூலை 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகும்
Latest News Revenue Department Job வருவாய்த் துறை வேலைவாய்ப்பு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 320 காலி பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி (TNPSC) மூலம் நிரப்பப்படும்.
சேலத்தில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு இராணுவ ஆள் சேர்க்கும் தலைமை செயலகம் சென்னையின் கீழ் இராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம் கோயமுத்தூர் நடத்தும், இராணுவ ஆள் சேர்ப்பு முகாமானது ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 02 (2018) வரை சேலம் மகாத்மாகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
Applications are invited through online from 25/06/2018 to 16/07/2018 (09.00 a.m to 09.00 p.m) against the vacant posts of Senior Factory Assistant existing in the Tamilnadu Co-operative Milk Producers’ Federation Limited (Aavin) under Direct Recruitment Rules, in the Scale of Pay Rs.15,700 – 50,000 (Pay Matrix Level 1) .
தமிழ்நாடு கிராமப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TRB – TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST – 2017 PUBLICATION OF CERTIFICATE OF MARKS TRB – ஆசிரியர் தகுதி தேர்விற்கான (TNTET) மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு .
